உருசிய மரபுவழித் திருச்சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 18:
|website=[http://www.patriarchia.ru/ www.patriarchia.ru]
}}
'''உருசிய மரபுவழித் திருச்சபை''' (''Russian Orthodox Church'' [''ROC'']; {{lang-rus|Ру́сская правосла́вная це́рковь|Rússkaya Pravoslávnaya Tsérkov}}), alternatively legally known as the '''மாஸ்கோ திருச்சபை உறைவிடம்''' எனவும் சட்டப்படி மாற்றீடாக அறியப்படும் (''Moscow Patriarchate''; {{lang-rus|Моско́вский Патриарха́т|Moskóvskiy Patriarkhát}}),<ref>{{cite web|url=https://mospat.ru/ru/documents/ustav/i/|title=I. Общие положения - Русская Православная Церковь|publisher=|accessdate=5 மார்ச்சு 2015}}</ref> என்பது தானே தலைமை வகிக்கும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]களில் ஒன்றும் ஏனைய கிழக்கு மரபுவழி திருச்சபைகளுடன் [[முழு உறவு ஒன்றிப்பு]] கொண்டுள்ள திருச்சபை ஆகும்.
 
உருசிய மரபுவழித் திருச்சபை தற்போது [[சியார்சியா]], [[ஆர்மீனியா]] நீங்கலான முன்னைய சோவியத் ஒன்றியத்தில் நீண்ட காலமாக இருந்தவர்களினதும், அவர்களின் இனப் பின்புலத்தை கருத்திற் கொள்ளாது, மரபுவழிக் கிறித்தவர்கள் மீது அதன் பிரத்தியேக அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. ஆயினும், இந்நிலைப்பாடு [[எசுத்தோனியா]], [[மல்தோவா]] போன்ற நாடுகள் மட்டில் சர்ச்சைக்குரியதும், அதன் விளைவாக மரபுவழித் திருச்சபையின் அதிகார வரம்புகள் எசுத்தோனியா அப்போஸ்தலிக்க மரபுவழித் திருச்சபை, பெஸ்சரேபியவின் குருக்களின் தலைமைப்பீடம் ஆகியவற்றில் சமாந்தரமாகக் காணப்படுகின்றது. இது [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசில்]] உள்ள மரபுவழிக் கிறித்தவர்கள், சப்பானிய மரபுவழித் திருச்சபை என்பனவற்றின் மீது சமய அதிகார உரிமையைச் செலுத்துகிறது. [[பெலருஸ்]], [[எசுத்தோனியா]], [[லாத்வியா]], [[மல்தோவா]], [[உக்ரைன்]] ஆகியவற்றிலுள்ள உருசிய மரபுவழித் திருச்சபைக் கிளைகள் 1990 முதல் பல்வேறு அளவிலான சுய ஆட்சியைக் கொண்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_மரபுவழித்_திருச்சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது