"விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
=== மாவட்ட அளவில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு துறையினருக்கு விக்கிப்பீடியா பயிற்சிகள் ===
[[File:Tamil wikipedian D.Vijay Ananth.JPG|thumb|Tamilசேலம் Wilipediaசோனா Workshopடெக்னாலஜியில் inநடந்த Salem,தமிழ் Sonaவிக்கிப்பீடியாவுக்கானபயிற்சி College of Technologyபட்டரை]]
தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் மாவட்டத்துக்கு 100 பேர் என்று ஆர்வமுள்ள ஆசிரியர்கள், பல்வேறு அரசு துறையினரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விக்கிப்பீடியா அறிமுகமும் பயிற்சியும் அளிக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பு: இவை த. இ. க. தாமாக முன்னெடுக்கும் திட்டங்கள். இவற்றில் கலந்து கொண்டு தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பயிற்சியையும் அறிமுகத்தையும் வழங்குவதற்கான வாய்ப்பே வழங்கப்படுகிறது. மற்ற அனைத்து ஒருங்கிணைப்புகளையும் த. இ. க. மேற்கொள்ளும். இவ்வாறான பெருமெடுப்பிலான பரப்புரைத் திட்டங்களுக்கான அடிப்படையாகவே முதலில் பயிற்சி வளங்களை உருவாக்க வேண்டியுள்ளது.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:31, 13 ஆகத்து 2015 (UTC)
:விக்கிமூலம் குறித்த பயிற்சி வளங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 09:59, 13 ஆகத்து 2015 (UTC)
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1962961" இருந்து மீள்விக்கப்பட்டது