"வடக்கு நிக்கோசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

592 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
''' வடக்கு நிகோசியா''' அல்லது '''வட நிகோசியா''' வடக்கு சைப்ரசின் தலைநகரம் மற்றும் பெரிய நகரம் ஆகும். இது
நிகோசியா துருக்கிய நகராட்சியால் ஆளப்படுகிறது. 2011 வரையில் எடுத்த கணக்கெடுப்பின்படி, வடக்கு நிகோசியா 61,378 மக்களையும் மற்றும் பெருநகர பகுதியில் 82,539 மக்கள் தொகை கொண்டுள்ளது.
 
1974ல் இந்த தீவினை ஓன்றினைக்கும் முயற்சியாக கிரீஸ் இராணுவ ஆட்சியின் சதியினை முறியடிக்க சைப்ரஸ் துருக்கிய படையெடுப்பு வழிவகுத்தது. இதன் பின்னர் சர்வதேச சமூகம் வட நிகோசியா துருக்கிய ஆக்கிரமிப்பின் கீழ் கருதுப்படுகிறது.
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1962984" இருந்து மீள்விக்கப்பட்டது