பாய்க்கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Colombian Training Ship ARC "Gloria".jpg|thumb|225px|[[கார்ட்டகேனா, கொலம்பியா|கார்ட்டகேனாவில்]] சூரியன் மறையும் வேளையில் மூன்று பாய்மரங்களைக் கொண்ட [[பார்க்]]கான [[ஏ.ஆர்.சி குளோரியா|ஏ.ஆர்.சி ''குளோரியா'']]வும், (barque) கொலம்பியக் கடற்படைப் பயிற்சிக் கப்பலும்.]]
தற்காலத்தில் '''பாய்க்கப்பல்''' என்பது எந்தவொரு பெரிய காற்றின் ஆற்றலால் செலுத்தப்படும் கப்பலையும் குறிக்கும். மரபுவழியாக, சதுரவடிவான பாய்கள் பொருத்தப்பட்ட மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாய்மரங்களைக் கொண்ட கப்பல்களே பாய்க்கப்பல்கள் எனப்பட்டன. பாய்க்கப்பல்கள் அவற்றின் அமைப்புக்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. [[இசுக்கூனர்]], [[பார்க்]], [[பிரிக்]], [[பார்க்கென்டைன்]], [[பிரிகன்டைன்]], [[சுலூப்]] என்பன இவற்றுள் அடங்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பாய்க்கப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது