இந்தி விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 32 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 23:
'''இந்தி விக்கிப்பீடியா''', விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் [[இந்தி மொழி]] பதிப்பு ஆகும். [[சூலை]] மாதம் [[2003]]ல் இது தொடங்கப்பட்டது. [[செப்டம்பர்]] மாதம் [[2009]]ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை தாண்டியது<ref>http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#September_2009</ref>. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாற்பத்தி மூன்றாவது<ref>http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles</ref> இடத்தில் இருக்கும் இந்தி விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழி விக்கிகளில், கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முதல் இடத்தில் இந்தி விக்கிப்பீடியா இருக்கின்றது.
 
== காலக்கோடு ==
== மேற்கோள்கள் ==
* 2003 சூலை 11 – இந்தி விக்கிப்பீடியா தொடக்கம்
<references/>
* 2005 சனவரி 25 – கட்டுரைகள் எண்ணிக்கை 1,000
*2007 சனவரி 16 – கட்டுரைகள் எண்ணிக்கை 5,000.
*2007 மார்ச் 14 – கட்டுரைகள் எண்ணிக்கை 10,000.
*2007 திசம்பர் 6 – கட்டுரைகள் எண்ணிக்கை 15,000.
*2008 மே 29 – கட்டுரைகள் எண்ணிக்கை 20,000.
*2008 சூலை 11 – இந்தி விக்கிப்பீடியா தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவு
*2009 மே 9 – கட்டுரைகள் எண்ணிக்கை 30,000.
*2009 செப்டம்பர் 8 – இந்திய விக்கிகளில் முதலிடத்தைப் பெற்றது.
*2009 செப்டம்பர் 14 – கட்டுரைகள் எண்ணிக்கை 50,000.
*2010 பிப்ரவரி 13 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 25,000
*2010 சூன் 20 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 30,000
*2010 நவம்பர் 26 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 37,000
*2011 சனவரி 29 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 40,000
*2011 ஆகஸ்டு 14 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 50,000.
*2011 ஆகஸ்டு 30 – 100,000க்கும் அதிகமான கட்டுரைகள்
 
== வெளி இணைப்புகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தி_விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது