"பாய்க்கப்பல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,243 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
 
==பாய்க்கப்பல் வகைகள்==
பெரும்பாலும் பாயமைப்பு, உடற்சுவர், அடிப்பாகம், பாய்மரங்களின் எண்ணிக்கையும் அமைப்பும் ஆகியவற்றைக் கொண்டு வேறுபடுத்தப்படும் பலவகையான பாய்க் கப்பல்கள் உள்ளன. இங்கே பட்டியலிடப்படாத பல சிறியவகைப் பாய்க்கப்பல்களும் உள்ளன.<ref>{{cite web |url=http://www.sailing.org/boatclasses.php |title=Classes and Equipment |publisher=[[International Sailing Federation]] |accessdate=17 June 2011}}</ref> கீழே பட்டியலிடப்பட்டுள்ள பாய்க்கப்பல் வகைகளின் பொருளும் காலப்போக்கில் மாற்றம் அடைந்துள்ளன.
* [[பார்க்]]
* [[பார்கென்டைன்]]
* [[பைலான்டர்]]
* [[பிரிக்]]
* [[பிரிகன்டைன்]]
* [[கராவெல்]]
* [[காராக்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1963128" இருந்து மீள்விக்கப்பட்டது