சிறு சுண்டாத் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நிர்வாகம்: *விரிவாக்கம்*
→‎நிலவியல்: *விரிவாக்கம்*
வரிசை 50:
 
சுந்தா சிறு தீவுகளில் பல எரிமலைகள் உள்ளன.<ref>{{cite web|url=http://www.volcano.si.edu/world/region.cfm?rnum=0604|title=Volcanoes of Indonesia: Lesser Sunda Islands|work=Global Volcanism Program|publisher=Smithsonian National Museum of Natural History|accessdate=1 January 2013}}</ref>
== சூழலியல் ==
[[சாவகம் (தீவு)|சாவகம்]] அல்லது [[சுமாத்திரா]] போன்றன்றி சுந்தா சிறு தீவுகள் பல சிறு தீவுகளால் ஆனவை; சில தீவுகளுக்கிடையே ஆழமான கடலடிப் பள்ளங்கள் உள்ளன. தீவுகளுக்கிடையே தாவர, விலங்கின வகைகளின் நடமாட்டம் குறைந்தளவிலேயே உள்ளது. இதனால் மிக உயர்ந்தளவில் உள்ளக இனங்கள் உருவாகியுள்ளன; மிகவும் அறியப்பட்ட [[கொமோடோ டிராகன்]] இத்தகையதொன்றாகும்.<ref name="Monk 1996, page 9"/> ''மலாய் தீவுக்கூட்டம்'' என்ற தமது நூலில் [[ஆல்ஃவிரடு அரசல் வாலேசு]] விவரித்துள்ளபடி பாலிக்கும் லொம்போவிற்குமிடையே ''வாலசு கோடு'' செல்கின்றது; லொம்பாக் நீரிணையின் கிழக்கிலுள்ள பகுதிகளில் [[ஆசியா]] மற்றும் [[ஆஸ்திரலேசியா|ஆஸ்திரேலேசிய]] இனங்களை துவக்கமாகக் கொண்ட உயிரின வகைகளைக் காணலாம்.<ref>Monk (1996), page 4</ref> சுந்தா சிறு தீவுகளில் வெபர் கோட்டிற்கு கிழக்கில் ஆசிய உயிரின வகைகள் மிகுந்துள்ளன. இந்தத் தூவுகள் இந்தோனேசியாவிலேயே மிகவும் வறண்ட காலநிலையை கொண்டுள்ளது.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறு_சுண்டாத்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது