எச்மியாட்சின் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 45:
 
அது தன்னுடைய முக்கியத்துவத்தை இழக்காதிருந்தாலும், தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் பேராலயம் நடைமுறையில் கைவிடப்பட்டது. 1441 இல் இது மீளமைக்கப்பட்டு இன்று வரை அப்படியே உள்ளது.{{sfn|Adalian|2010|p=128}} பாரசீகத்தின் முதலாம் அப்பாசினால் எச்மியாட்சின் சூறையாடப்பட்டு, அங்கிருந்த புனிதப் பொருட்களும் கற்களும் எடுக்கப்பட்டு ஆர்மீனியர்களுக்கு அந்நிலத்தின் மீதிருந்த ஈடுபாட்டை குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு பேராலயம் பல புனரமைப்புகளுக்கு உள்ளானது. மணிக்கூண்டுகள் ஏழாம் நூற்றாண்டு அரைப்பகுதியின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டன. 1868 இல், பேராலய கிழக்கு முனையில் திருக்கல அறை கட்டப்பட்டது.<ref name="Hewsen"/> தற்போது, இது ஆர்மீனிய கட்டடக்கலையின் பல கால வகைகளை உள்வாங்கியுள்ளது. சோவியத் காலத்தில் நலிவுற்றிருந்த எச்மியாட்சின் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைவாசியில், சுதந்திர ஆர்மீனியாவின் கீழ் எழுச்சியுற்றது.<ref name="Hewsen"/>
 
உலக ஆர்மீனிய கிறித்தவர்களின் பிரதான புண்ணியத்தலமாக இருப்பதால் மாத்திரம் எச்மியாட்சின் ஆர்மீனியாவில் சமயத்துக்குரிய முக்கிய இடமாக அல்ல, மாறாக அது அரசியல், கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் மிக்கது.<ref>{{cite web|last=Jaloyan|first=Vardan|title=Էջմիածնի կաթողիկոսության հիմնադրման քաղաքական և աստվածաբանական հանգամանքները [Theological and political circumstances of the foundation of the Etchmiadzin Catholicosate]|publisher=Religions in Armenia|url=https://web.archive.org/web/20140411170630/http://www.religions.am/arm/articles/%D4%B7%D5%BB%D5%B4%D5%AB%D5%A1%D5%AE%D5%B6%D5%AB-%D5%AF%D5%A1%D5%A9%D5%B8%D5%B2%D5%AB%D5%AF%D5%B8%D5%BD%D5%B8%D6%82%D5%A9%D5%B5%D5%A1%D5%B6-%D5%B0%D5%AB%D5%B4%D5%B6%D5%A1%D5%A4%D6%80%D5%B4%D5%A1%D5%B6-%D6%84%D5%A1%D5%B2%D5%A1%D6%84%D5%A1%D5%AF%D5%A1%D5%B6-%D6%87-%D5%A1%D5%BD%D5%BF%D5%BE%D5%A1%D5%AE%D5%A1%D5%A2%D5%A1%D5%B6%D5%A1%D5%AF%D5%A1%D5%B6-%D5%B0%D5%A1%D5%B6%D5%A3%D5%A1%D5%B4%D5%A1%D5%B6%D6%84%D5%B6%D5%A5%D6%80%D5%A8/|accessdate=11 April 2014|language=hy}}</ref> ஒரு பிரதான புண்ணியத்தலமாகவும், அந்நாட்டின் அதிகம் பேரால் சென்று பார்க்கப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகவுள்ளது.<ref>{{cite news|title=The number of foreign tourists visiting Armenia expected to surge to one million|url=http://arka.am/en/news/tourism/the_number_of_foreign_tourists_visiting_armenia_expected_to_surge_to_one_million/|agency=ARKA News Agency|date=30 June 2014|quote=Foreign tourists usually visit the pagan temple of Garni, Geghard Monastery, Holy Etchmiadzin and Lake Sevan.}}</ref> சில முக்கியமான ஆரம்ப மத்திய கால கோயில்கள் அருகில் உள்ளதுடன், 2000 இல் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] இப்பேராலயத்தை [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாகப்]] பட்டியலிட்டது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/எச்மியாட்சின்_பேராலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது