"தொல்காப்பியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{சான்றில்லை}}
முந்தைய காலத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக் குடும்பத்தினைச் சுருக்கமாக குடி என்பர். 'குடி உயர கோல் உயரும்' என்பது [[பழமொழி]] ஆகும். ஒவ்வொரு குடிக்கும், ஒரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த காப்பியக்குடியில் வாழ்ந்த காப்பியருள், இந்நூல் ஆசிரியனும்ஆசிரியரும் ஒருவர் ஒருவன். எனவே, '''தொல்காப்பியன்''' எனப்பட்டான்எனப்பட்டார். இன்று மரியாதைக் காரணமாக, '''தொல்காப்பியர்''' என்றழைக்கப்படுகிறார்.
 
*[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தினை]] எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லை.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1963393" இருந்து மீள்விக்கப்பட்டது