"காகா காலேல்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

553 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
'''தத்தாத்ரேயா பாலகிருசுனா காலேல்கர்''' அல்லது '''காகா காலேல்கர் ''' (1 டிசம்பர் 1895 - 21 ஆகஸ்ட் 1981) காந்தியவாதி, சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.
==வாழ்க்கை==
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள பெல்கன்டி என்ற கிராமத்தில் பிறந்தார். அவர் புனே ஃபெர்குஸன் கல்லூரியில் தனது கல்லூரி கல்வியை பயின்றார். கல்லூரிக்கு பிறகு ராஷ்டிரமத் என்ற மராட்டிய தேசிய தினசரி பத்திரிக்கையில் இதழாசிரியருடன் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு பரோடாவில் உள்ள கங்காதர் வித்யாலாயாவில் ஆசிரியாராக பணியாற்றியுள்ளார்.
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1963536" இருந்து மீள்விக்கப்பட்டது