1649: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி Disambiguated: குடியரசு → குடியரசு (அரசு) |
No edit summary |
||
வரிசை 1:
{{Year nav|1649}}
{{Year in other calendars}}
'''1649''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MDCXLIX]]''')
== நிகழ்வுகள் ==
* [[
* [[சனவரி 27]] - [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு]] தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
* [[சனவரி 30]] - [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு|முதலாம் சார்ல்சு]] மன்னன் இலண்டன் உவைட்ஹோல் மாளிகையில் தூக்கிலிடப்பட்டார். அவரது மனைவி என்றியேட்டா மரீயா [[பிரான்சு]] சென்றார்.
* [[
* [[
* [[பெப்ரவரி 5]] - [[
* [[மார்ச் 19]] - [[பிரபுக்கள்
* [[மே 17]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] புதிய மொடல் இராணுவத்தினருக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
* [[மே 19]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தை]] [[பொதுநலவாய இங்கிலாந்து|பொதுநலவாய]] நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
* [[ஆகத்து 15]] - அயர்லாந்தைக் கைப்பற்றும் நோக்கோடு [[ஆலிவர் கிராம்வெல்]] [[டப்லின்]] சென்றடைந்தார்.
* [[செப்டம்பர் 2]] - [[இத்தாலி]]யின் காஸ்ட்ரோ நகரம் திருத்தந்தை பத்தாம் இன்னொசென்டின் படைகளால் முற்றாக அழிக்கப்பட்டது. காஸ்ட்ரோ போர்கள் முடிவுக்கு வந்தது.
== பிறப்புகள் ==
== இறப்புகள் ==
* [[
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:1649| ]]
|