சேரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Arunnirmlஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 50:
}}
{{சேரர்கள் வரலாறு}}
பண்டைத் [[தமிழ் நாடு|தமிழக]]த்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த [[சேர நாடு|சேர நாட்டை]] ஆண்ட முக்குலத்து தேவர் இன தமிழ் போர்க்குடி அரசவழியினரைச் சேர்ந்தவர்களே '''சேரர்'''கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் [[வில்]]லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம். [[மூவேந்தர்]]களில் ஒருவரான இவர்கள் [[கரூர்|கரூரையும்]], [[திருவஞ்சிக்குளம்|வஞ்சி]]யையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் [[தொண்டி]]யையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அந்நாடு அக்காலத் தமிழகத்தின் மேற்குக் கரைப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. பெரும்பாலும் இன்றைய [[தமிழகம்|தமிழக]]த்தின் [[கொங்கு நாடு|கொங்கு நாட்டு]]<nowiki/>ப்பகுதியே அக்காலச் சேர நாடு எனலாம். பல சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில் உருவாயின. மெலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டிநாடு ஆகிய கொடுந்தமிழ் மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான். தலைநகர் [[கரூர்]] வஞ்சி. இது ஆண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூரும். மேலும் காஞ்சி எனும் நொய்யலாறு இங்கே ஓடுகிறது<ref name="TAA">Nagaswami, R. (1995), [http://www.tamilartsacademy.com/books/roman%20karur/cover.html Roman Karur: A peep into Tamil's past], Brahad Prakashan, Madras</ref>.
 
முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சேரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது