டபிள்யூடி1190எஃப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
டபிள்யூடி1190எஃப் எனும் இப்பொருள் 2013 ஆம் ஆண்டு முதல் பூமியை ஒரு தற்காலிகச் செயற்கைக்கோளாகச் சுற்றி வருகிறது. இது எந்தவொரு தெரிந்த செயற்கைக்கோளாகவும் அடையாளம் காணப்படாவிடினும், இதன் கணக்கிடப்பட்ட அடர்த்தி 0.1 கி/செமீ³ என்ற பெறுமதி ஒரு இயற்கைப் பொருளின் அடர்த்தியை விட மிகக் குறைவானதாக உள்ளது. இதனால், [[ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்]] இது ஒரு எரிபொருள் தொட்டி போன்ற ஒன்றாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தது.<ref name="mpmlinfo"/><ref name="Gizmag1023"/>
 
பல்வேறு அவதானிப்புகளை அடுத்து, இப்பொருள் 2015 நவம்பர் 13 கிட்டத்தட்ட 06:20 [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|ஒசநே]] (11:50 உள்ளூர் நேரம்) அளவில் [[இலங்கை]]யின் தெற்குப் பகுதியில் புவியை மோதும் என ஐரோப்பிய வானியலாளர்கள் கணித்துள்ளனர்கணித்தனர்.<ref name="mpmlinfo"/><ref name="Gizmag1023"/> இலங்கையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் நிலையம் இப்பொருள் [[அம்பாந்தோட்டை]]யில் இருந்து தெற்கே 100 கிமீ தொலையில் உள்ள கடற்பகுதியில் மோதும் எனக்என கூறியுள்ளதுஎதிர்வு கூறியது.<ref name="DM">{{cite web | url=http://www.dailymirror.lk/93019/space-junk-could-fall-100km-south-h-tota | title=Space junk could fall 100km south H'tota | publisher=டெய்லிமிரர் | date=29 அக்டோபர் 2015 | accessdate=29 அக்டோபர் 2015}}</ref> இப்பொருள் மிகச் சிறியதாக இருப்பதால், புவியில் மோத முன்னரே இதன் பெரும்பாலான பகுதியோ அல்லது முழுவதுமோ வளிமண்டலப் பகுதியில் எரிந்து விடும், ஆனாலும் இது ஒரு பிரகாசமான எரிகோளமாக வானில் தெரியும்.<ref name="mpmlinfo"/><ref name="Gizmag1023"/>
 
டபிள்யூடி1190எஃப் விண்பொருள் புவியின் வளிமண்டபத்துள் செக்கனுக்கு 11 கிமீ வேகத்தில் நுழைந்தது.<ref name="esa20151030">{{cite web
==எதிர்வுகூறல்கள்==
|title=ESA SPONSORS WT1190F OBSERVATIONS |publisher=esa blog |url=http://blogs.esa.int/rocketscience/2015/10/30/esa-sponsors-wt1190f-observations/ |date=30 அக்டோபர் 2015 |accessdate=2015-11-10}}</ref> இவ்விண்பொருளில் இருந்து எஞ்சிய சிதிலங்கள் அனைத்தும் [[இலங்கை]]யின் [[காலி]] நகருக்கு 100 கிமீ தூரத்தில் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.<ref name="ESA prediction">{{Cite web|title = Reentry data will help improve prediction models|url = http://www.esa.int/Our_Activities/Operations/Space_Situational_Awareness/Reentry_data_will_help_improve_prediction_models|website = European Space Agency|accessdate = 2015-11-02}}</ref> பன்னாட்டு வானியல் மையம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக விண்வெளி நிறுவனம் இரண்டும் கூட்டாக கல்ஃப்ஸ்ட்ரீம் 450 ஜெட் வானூர்தி மூலம் இவ்விண்பொருளின் வருகையை வானில் இருந்து அவதானித்தன.<ref name=UAE>{{cite web|last1=Al-Ashi|first1=Sameh|title=UAE sponsors airborne campaign to observe November 13 entry of space debris WT1190F|url=http://www.astronomycenter.net/events/2015/11/03/wt1190f?l=en|website=IAC|date=4 நவம்பர் 2015|accessdate=8 நவம்பர் 2015}}</ref> பன்னாட்டு வானியலாளர்கள் அடங்கிய வானக அவதானிப்புக் குழு டபிள்யூடி1190எஃப் விண்பொருள் புவியின் வளிமண்டலத்துள் நுழையும் காட்சியை வெற்றிகரமாகக் காணொளி மூலம் பதிவாக்கியது.<ref name="SETI">{{cite web |title=Rapid Response to the next TC3 Consortium |publisher=SETI Institute |url=http://impact.seti.org/ |accessdate=2015-11-10}}</ref><ref name=UT20151113>{{cite web|last1=King|first1=Bob|title=Spectacular Breakup of WT1190F Seen by Airborne Astronomers|url=http://www.universetoday.com/123400/spectacular-breakup-of-wt1190f-seen-by-airborne-astronomers/|website=Universe Today|date=13 நவம்பர் 2015|accessdate=13 நவம்பர் 2015}}</ref>
மனிதனால் ஏவப்பட்ட விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என எதிர்வு கூறப்பட்ட இம் மர்மப் பொருள் பூமியை அடையமுன்னமே எரிந்திருக்காலாமென எதிர்வுகூறப்படுகின்றது.<ref>WT1190F பூமியை அடைய முன் எரிந்திருக்கலாம் என நம்பிக்கைhttp://tamil.adaderana.lk/news.php?nid=74368 அத தெரண 13 நவம்பர் 2015, பார்த்த நாள் 13 நவம்பர் 2015.</ref>
 
{| class="wikitable sortable right" style="margin-left: 12px; text-align:center;"
|+ மோதுகை அணுகல்<ref>[http://www.minorplanetcenter.net/iau/artsats/artsats.html The Distant Artificial Satellites Observation Page]</ref>
! நாள்
! [[தோற்ற ஒளிப்பொலிவெண்|vmag]]
! தூரம்<br>(கிமீ)
! வேகம்<br>பூமி சார்பாக<br>(கிமீ/செ)<ref>[http://ssd.jpl.nasa.gov/horizons.cgi?find_body=1&sstr=WT1190F Ephemeris] (VmagOb value "Table setting #22")</ref>
|-
| 05 || 20.8 || 602399 || 0.2
|-
| 08 || 20.5 || 524608 || 0.5
|-
| 10 || 20.0 || 420800 || 0.8
|-
| 11 || 19.6 || 345999 || 1.0
|-
| 12 || 19.0 || 246196 || 1.4
|-
| 13 || 17.1 || 89914 || 2.8
|-
| மோதுகை || ~ -3 || 0 || 11.3
|}
 
== மேற்கோள்கள்==
வரி 38 ⟶ 60:
 
[[பகுப்பு:விண்வெளிச் சிதிலங்கள்]]
[[பகுப்பு:2015 இல் இலங்கை]]
[[பகுப்பு:2015 நிகழ்வுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/டபிள்யூடி1190எஃப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது