பிரிகன்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==நடுநிலக்கடல் பிரிகன்டைன்கள்==
13ம் நூற்றாண்டு நடுநிலக்கடற் பகுதியில், பிரிகன்டைன் என அழைக்கப்பட்ட<ref>{{cite book|title=Aken, tjalken en kraken|author=Dik Vuik, Hans Haalmeijer|year=2006|publisher=Uitgeverij De Alk B.V.|location=Alkmaar, the Netherlands}}</ref> பாய், துடுப்பு இரண்டினாலும் இயக்கப்படும் போர்க் கப்பல்கள் பயன்பாட்டில் இருந்தன.<ref>http://www.conservapedia.com/Brigantine</ref> இது இரண்டு பாய்மரங்களில் "லன்டீன்" பாயமைப்புக் கொண்டது. அத்துடன், ஒவ்வொரு பக்கத்திலும் எட்டுத் தொடக்கம் பன்னிரண்டு வரையான துடுப்புக்களும் பொருத்தப்பட்டிருந்தன. இதன் வேகம், திசை மாற்றக்கூடிய தன்மை, இலகுவான கையாள்கை என்பன இதை நடுநிலக்கடற்பகுதிக் கடற் கொள்ளையர்களின் விருப்பத்துக்குரிய கப்பலாக இருந்தது. இதன் பெயர் "கடற் கொள்ளையன்" எனப் பொருள்படும் brigantino என்னும் இத்தாலியச் சொல்லில் இருந்து பெறப்பட்டது. இதன் பெயரைத் தவிர இதற்கும் வடக்கு ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட பிந்திய பிரிகன்டைன்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.<ref>http://collections.rmg.co.uk/collections/objects/154838.html</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பிரிகன்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது