வான் டெர் வால்ஸ் விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
 
சடத்துவ வாயு அணுக்களிக்கிடையே உள்ள விசையைத் தவிர அனைத்து வான் டெர் வால்ஸ் விசைகளும் [[திசை வேற்றுமை]] உடையனவாகும். மூலக்கூறுகள் அடுக்கப்பட்டுள்ள விதத்தைப் பொறுத்து வான் டெர் வால்ஸ் விசை வேறுபடும். லண்டன் விசையும், டிபாய் விசையும் எப்போதும் கவர்ச்சியை ஏற்படுத்தும் விசைகளாகும். எனினும் கீசோம் விசை மூலக்கூறுகள் உள்ள விதத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றது.
 
ஒற்றை கரிம மூலக்கூறு மற்றும் ஒரு உலோக பரப்பிற்கிடையேயான வான் டெர் வால்ஸ் விசையின் வலிமையை [[அணுவிசை நுண்ணோக்கி]] மூலம் 2012ல் முதல் முறையாக நேரிடையான அளவீடப்பட்டது.
 
==விசையைக் கணித்தல்==
"https://ta.wikipedia.org/wiki/வான்_டெர்_வால்ஸ்_விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது