கூகிள் டாக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
உ.தி + ஆனது பயன்பாட்டை நீக்குதல்
வரிசை 13:
}}
 
'''கூகிள் டாக்ஸ்சும் ஸ்பிரெட்ஷீட்சும்''' [[கூகிள்|கூகிளின்]] ஓர் இணையம் சார்ந்த பிரயோகம் ஆகும். இது பயன்ர்களை இணைமூடாக விரிவுத்தாளை உருவாக்கவும் நிகழ்நேரத்தில் மற்றவர்களுடன் பகிரவும் பயன்படுகின்றது. '''கூகிள் விரிவுத்தாள்கள்''' சேவையானதுசேவை [[ஜூன் 6]] 2006 அன்று ஆரம்பிக்கப் பட்டதுஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் முதலில் வருபவர்களுக்கே முதலில் சேவை என்றவகையில் மட்டுப்படுத்தப்பட்ட பயனர்களுக்கே அளிக்கப்பட்டபோதும் பின்னர் எல்லா கூகிள் பயனர்களிற்கும் அளிக்கப் பட்டது. [[ரைட்லி]] என்று முன்னர் அறியப்பட்ட சேவையும் சேர்க்கபட்டு [[அக்டோபர் 10]] கூகிள் கூகிள் டாக்ஸ்சும் ஸ்பிரெட்ஷீட்சும் என இப்போது அறியப்படுகின்றது.
 
==வசதிகள்==
டாக்ஸ் மற்றும் ஸ்பெரட்ஷீட் இணையமூடாக உருவாக்கக் கூடியதும் மின்னஞ்சலூடக அனுப்பக் கூடியதும் ஆகும். இவை பல்வேறுபட்ட கோப்பு வடிவங்களில் சேமிக்கப் படக் கூடியவை. வழமையாக இவை கூகிள் சேவரிலேயே செமிக்கப் படும். திறக்கப்பட்ட ஆவணங்கள் தரவுகளை இழக்காவண்ணம் தானாகவே சேமிக்கப் படும்.
விக்கிபீடியாவைப் போன்றே பலரும் சேர்ந்து ஓர் கூட்டு ஆவணம் ஒன்றைத் தயாரிகப்பதோடுதயாரிப்பதோடு அவை பகிரவும் படலாம். அவை பல்வேறுபட்ட பயனர்களால் ஒரே சமயத்தில் திறக்கப் பட்டுத் திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல் செய்யலாம்.
[[ஒபேரா]] [[சவாரி]] உலாவிகளைத் இற்றை வரை ஆதரிக்காது.
 
===டாக்ஸ்===
ஆவணமானதுஆவணம் HTML: ஊடாக, சாதாரண எழுத்துக்களாக, RTF, [[மைக்ரோசாப்ட் வேட்]], [[ஓப்பிண் டாக்கியூமண்ட்]](Open Document), ஸ்ரார்(ஸ்டார்) ஆபிஸ் கோப்புக்களாகச் சேமிக்கப் படலாம்.
 
===ஸ்பெரெட்ஷீட்ஸ்===
*வேலை செய்யும்போது தானகவேதானாகவே சேமித்துக் கொள்ளும்
*[[மைக்ரோசாப்ட்]] எக்செல் மற்றும் காற்புள்ளியினால் வேற்றாக்கப்பட்ட கோபுக்களை (comma-separated values (CSV) files) வாசித்துச் சேமிக்கும் வசதி.
*[[மின்னஞ்சல்|மின்னஞ்சலூடாகக்]] கோப்புக்களைப் பரிமாறும் வசதி
"https://ta.wikipedia.org/wiki/கூகிள்_டாக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது