எச்மியாட்சின் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 51:
 
=== அடித்தளமும் சொலலிலக்கணமும் ===
பாரம்பரியத்தின்படி, பேராலயம் 301 இற்கும் 303 இற்கும் இடைப்பட்ட காலத்தில் ஆர்மீனியத் தலைநகராக இப்போதுள்ள [[வாகர்சபாத்]]தில் அரச மாளிகைக்கு அருகில், பாகாலின் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டது.<ref name="Melik-Bakhshyan" /> மூன்றாம் டிரிடேட்சின் கீழ் இருந்த ஆர்மீனிய அரசு 301 இல் கிறித்தவத்தை அரச சமயமாக ஏற்றதன் மூலம், உலகின் முதலாவது கிறித்தவத்தை அரச சமயமாக ஏற்ற நாடாகியது. அகதான்கெலஸ் குறிப்பிட்ட ({{circa|460}}) ஆர்மீனிய வரலாற்றுப்படி, ஆர்மீனியாவின் பாதுகாவலர் புனித கிரகரி [[இயேசு கிறித்து]] தங்க சுத்தியலால் உலகிற்கு அடிக்க வந்து, பேராலயம் அங்கு கட்டப்பட வேண்டும் எனஎனக் குறிப்பிட்ட அகக்காட்சியைக் கண்டார். அதுமுதல், அவர் கோயிலுக்கு எச்மியாட்சின் (''Etchmiadzin''; էջ ''ēĵ'' "வழித்தோன்றல்" + մի ''mi'' "ஒரே" + [[:wikt:-ա-|-ա-]] ''-a-'' + ծին ''tsin'' "இருந்தவர்") என்ற பெயரை அளித்தார்.<ref>{{cite web|title=Feast of the Cathedral of Holy Etchmiadzin|url=http://www.araratian-tem.am/?page=holidays&id=1873#|publisher=Araratian Patriarchal Diocese of the Armenian Holy Apostolic Church|accessdate=14 November 2013}}</ref> இது "ஒரே பேறாக இருந்தவர்" (கடவுளின் மகன்) என மொழிபெயர்க்கப்படுகிறது.<ref name="Hewsen" /><ref name="Oxford History of Christian Worship" /> ஆயினும், எச்மியாட்சின் என்ற பெயர் 15 ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்படவில்லை.<ref name="Melik-Bakhshyan" /> அதேநேரம், அரம்ப மூலங்கள் அது "வாகர்சபாத் பேராலயம்" என அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றன.<ref name="csufresno" /><ref name="araratian-tem" />}} பரிசுத்த எச்மியாட்சின் பேராலயத் திருவிழா [[உயிர்ப்பு ஞாயிறு]]க்குப் பின் 64 நாட்கள் ஆர்மீனியத் திருச்சபையினால் கொண்டாடப்படுகிறது. இதன்போது "புனித கிரகரியின் அகக்காட்சியையும் பேராலய கட்டுமானம் பற்றியும் மூன்றாம் சகாக் எழுதியவை சிறப்பு பாடல்கள் பாடப்பட்டும்".<ref name="araratian-tem">{{cite web|title=Տոն Կաթողիկե Սբ. Էջմիածնի [Feast of the Cathedral of Holy Etchmiadzin]|url=http://www.araratian-tem.am/?page=holidays&id=1873|publisher=Araratian Patriarchal Diocese|archiveurl=https://web.archive.org/web/20140329220716/http://www.araratian-tem.am/?page=holidays&id=1873|archivedate=29 March 2014|language=hy}}</ref>
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/எச்மியாட்சின்_பேராலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது