தைவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎top: *திருத்தம்*
வரிசை 63:
}}
{{சீன வரலாறு}}
'''சீனக் குடியரசு''' [[கிழக்கு ஆசியா]]வில் உள்ள ஒரு [[தீவு நாடு|தீவு நாடாகும்]]. முன்னர் முழுச் [[சீனா]]வினதும் அரசாக இருந்து சீன உள்நாட்டு யுத்தம் காரணமாக சீனப் பெருநிலப்பரப்பின் ஆட்சியை [[மக்கள் சீன குடியரசு|மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசிடம்]] இழந்தது. [[1940]] களின் பிறகு சீன குடியரசு, [[தாய்வான்]] அத்துடன் பெங்க்ஹு,கின்மேன், மாட்சு உட்பட சில தீவுக்கூட்டங்களை மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. பின்வந்த காலங்களில் சீனக் குடியரசானது ''தாய்வான்'' என்றே அழைக்கப்பட்டது. [[1970கள்|1970களின்]] பின்னர் "[[சீனா]]" என்பது [[மக்கள் சீன குடியரசு|மக்கள் சீன குடியரசை]] குறிப்பதாக அமைந்துவிட்டது. மேலும் சீனக் குடியரசானது '''சீன தைபே''' என அழக்கப்படலாயிற்று.அண்டை நாடுகளாக மேற்கில் சீன குடியரசு , கிழக்கு மற்றும் வடகிழக்கில் ஜப்பான் மற்றும் தெற்கில் பிலிப்பைன்ஸ் ஆகியவை அமைந்துள்ளது.இதன் தலை நகரமாக தைப்பே உள்ளது இது தைவான் அரசியல்,பொருளாதார மற்றும் கலாச்சார மையமாக உள்ளது. மிக அதிக மக்கள்தொகை கொண்ட நகரமமாக புதிய தைபே உள்ளது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/தைவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது