கே. எஸ். கோபாலகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இறப்பு
(edited with ProveIt)
வரிசை 1:
{{unreferenced}}
'''கே. எஸ். கோபாலகிருஷ்ணன்''' (''K. S. Gopalakrishnan'', இறப்பு: 14 நவம்பர் 2015),<ref name="oneindia">{{cite web | url=http://tamil.oneindia.com/news/tamilnadu/veteran-director-k-s-gopalakrishnan-passed-away-239857.html | title=பழம்பெரும் இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் காலமானார் | publisher=ஒன் இந்தியா | date=14 நவம்பர் 2015 | accessdate=15 நவம்பர் 2015}}</ref> 1950ஆம் ஆண்டுகளில் திரையுலகில் சில படங்களுக்குப் பாடல்கள் எழுதிப் பின்னர் 1960ஆம் ஆண்டுகள் துவங்கி 1980ஆம் ஆண்டுகளின் துவக்கம் வரையிலும் வசனகர்த்தாவாகவும், [[இயக்குனர் (திரைப்படம்)|இயக்குனராகவும்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளராகவும்]] தமிழ்த் திரையுலகில் புகழ் பெற்று விளங்கினார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
தற்போதைய [[நாகப்பட்டிணம்]] மாவட்டம் [[மயிலாடுதுறை]]க்கு அருகிலுள்ள [[மல்லியம்]] என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்.
 
வரிசை 9:
பின்னாட்களில் [[கமலஹாசன்]] நடித்த பேர் சொல்லும் பிள்ளை என்னும் திரைப்படத்தையும் இயக்கினார். ஆயினும், எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் துவக்கத்திலும் தமிழ்த் திரையுலகின் போக்கை மாற்றிய [[பாரதிராஜா]], [[மகேந்திரன்]], [[ பாலுமகேந்திரா]] போன்ற இயக்குனர்களின் வரவால், கே.எஸ்.ஜி. பாணித்திரைப்படங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. படிக்காத பண்ணையார், பேர் சொல்லும் பிள்ளை போன்ற அவர் படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியுற்றன.
 
==சிறப்பியல்புகள்==
 
* [[1960|1960ஆம்]] ஆண்டுகளில் கொடி கட்டிப் பறந்த இயக்குனர்களில் ஒருவராக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் திகழ்ந்தார்.
வரிசை 23:
* டாஸ்டாவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்னும் ரஷ்ய நாவலைத் தழுவி பல மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. தமிழில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எடுத்த திரைப்படம் என்னதான் முடிவு என்பதாகும். வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை எனினும், இன்றளவும் ஒரு சோதனை முயற்சியாக இது பாராட்டப்பெறுகிறது.
 
==சில புகழ் பெற்ற திரைப்படங்கள்==
* [[பணமா பாசமா]]
* [[உயிரா மானமா]]
வரிசை 41:
* [[ஆயிரம் ரூபாய்]]
* [[கற்பகம்]]
 
== விருதுகள் ==
;தேசியத் திரைப்பட விருதுகள்
* 1962 – மூன்றாவது [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]] - ''சாரதா''<ref name="10thaward">{{cite web|url=http://iffi.nic.in/Dff2011/Frm10thNFAAward.aspx|title=10th National Film Awards|publisher=[[இந்திய சர்வதேச திரைப்பட விழா]]|accessdate=9 September 2011}}</ref>
* 1963 – இரண்டாவது சிறந்த தமிழ்த் திரைப்பட விருது – ''[[கற்பகம் (திரைப்படம்)|கற்பகம்]]''
* 1964 – சிறந்த திரைப்படத்துக்கான சனாதிபதியின் வெள்ளிப் பதக்கம் – ''[[கை கொடுத்த தெய்வம்]]''
;பட்டங்களும் ஏனைய விருதுகளும்
* [[கலைமாமணி விருது]], 1975
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கே._எஸ்._கோபாலகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது