கே. எஸ். கோபாலகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
| death_place = சென்னை
| othername = கேஎஸ்ஜி, இயக்குனர் திலகம்
| yearsactive = 1960கள்-1980கள்
| spouse = சுலோச்சனா
| children = கே. எஸ். ஜி. வெங்கடேஷ், அசோக், குமார், ரவி, ராஜ்குமார், துரை
| occupation = [[இயக்குனர் (திரைப்படம்)|இயக்குனர்]], வசனகர்த்தா
}}
வரிசை 19:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
தற்போதைய [[நாகப்பட்டிணம்]]நாகப்பட்டினம் மாவட்டம்]] [[மயிலாடுதுறை]]க்கு அருகிலுள்ள [[மல்லியம்]] என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்.
 
[[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]], எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற நடிகர்களையும், சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி போன்ற நடிகைகளையும் வெற்றிகரமாக இயக்கியவர். கே. ஆர். விஜயா, பிரமீளா, பி. ஆர். வரலட்சுமி போன்றோரை அறிமுகம் செய்தவரும் இவரே. தாம் தமிழில் தயாரித்த பல படங்களைப் பின்னர் [[இந்தி]]யில் இந்தித் திரைப்பட நடிகர்களைக் கொண்டு வெற்றிகரமாக மறுவாக்கமும் செய்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கே._எஸ்._கோபாலகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது