சுலூப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
சுலூப்கள் பாய்மர உச்சியில் பொருத்தப்படும் பாய் அமைப்பையோ அல்லது பகுதி உயரத்தில் பொருத்தப்படும் பாய் அமைப்பயோ கொண்டிருக்கலாம். முதன்மைப் பாய் தலைப் பாயைவிடச் சிறிதாக இருக்கக்கூடும். இது [[செனோவா முக்கோணப்பாய்]] ஆகும். பகுதிப் பாயமைப்பில் பாயைத் தாங்கும் முன்வடம் பாய்மரத்தின் முக்காற் பங்கு அல்லது 7/8 பங்கு உயரத்தில் அல்லது வேறு பகுதி உயரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். பகுதிப் பாயமைப்புக் கொண்ட சுலூப்பின் பாய்மரம், பாய்மர உச்சிப் பாயமைப்புக் கொண்ட சுலூப்பின் பாய்மரத்தைவிட முன்னோக்கி அமையக்கூடும்.
 
[[பகுப்பு: பாய்க்கப்பல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுலூப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது