"தமிழ்வாணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,223 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
==கல்கண்டு வார இதழ்==
[[குமுதம் (இதழ்)|குமுதம்]] ஆசிரியர் [[எஸ். ஏ. பி. அண்ணாமலை]] [[கல்கண்டு (இதழ்)|கல்கண்டு]] என்ற புதிய வார இதழை ஆரம்பித்து அதன் முழுப் பொறுப்பையும் தமிழ்வாணனிடம் ஒப்படைத்தார். துணிவே துணை என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த கல்கண்டு இதழை சிறுவர் முதல் முதியோர் வரை விரும்பிப் படித்தார்கள். அவர் ஆசிரியராக இருந்த "கல்கண்டை" அவரது புதல்வர்களுள் ஒருவரான [[லேனா தமிழ்வாணன்|லேனா தமிழ்வாணனும்]], அவர் தொடங்கிய [[மணிமேகலைப் பிரசுரம்|மணிமேகலைப் பிரசுரத்தை]] லேனாவின் வழிகாட்டுதலுடன் இரவி தமிழ்வாணனும் வளர்த்து வருகிறார்கள்.
 
==வேறு துறைகள்==
* "தமிழ்ப் பற்பொடி" என்ற பெயரில் பற்பொடியை தயாரித்து விற்பனை செய்தார்.<ref name="TO">{{cite journal | title=இளைஞர்களைக் கட்சியில் சேர விடாமல் தடுத்த தமிழ்வாணன் | author=ச. சுந்தரதாஸ் | journal=தமிழோசை அவுஸ்திரேலியா | month=நவம்பர் 2015}}</ref>
* தெலுங்கில் வெளிவந்த திரைப்படங்கள் இரண்டை ''பிள்ளைப்பாசம்'', ''துடிக்கும் துப்பாக்கி'' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்.<ref name="TO"/>
* ''காதலிக்க வாங்க'' என்ற தமிழ்த் திரைப்படத்தை தானே கதை, வசனம் எழுதித் தயாரித்து வெளியிட்டார்.<ref name="TO"/>
 
==மேற்கோள்கள்==
1,20,636

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1964402" இருந்து மீள்விக்கப்பட்டது