விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழக ஊராட்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொகுக்கப்படுகிறது
வரிசை 61:
* ஏரிவேளுர் ஊராட்சி => ஏரிவேளூர் ஊராட்சி
*கண்டிரமானிக்கம் ஊராட்சி => கண்டிரமாணிக்கம் ஊராட்சி
*சித்தன்வாழுர் ஊராட்சி => சித்தன்வாழூர் ஊராட்சி
*குன்னலுர் ஊராட்சி => குன்னலூர் ஊராட்சி
*செருவளுர் ஊராட்சி => செருவளூர் ஊராட்சி
*பழயனூர் ஊராட்சி => பழையனூர் ஊராட்சி
*பெரும்புகளூர் ஊராட்சி => பெரும்புகழூர் ஊராட்சி
*வேளுர் ஊராட்சி => வேளூர் ஊராட்சி
*அத்தங்கிகாவனுர் ஊராட்சி => அத்தங்கிகாவனூர் ஊராட்சி
*அமிதாநல்லுர் ஊராட்சி => அமிதாநல்லூர் ஊராட்சி
*கண்னூர் ஊராட்சி => கண்ணூர் ஊராட்சி
*கெட்ட்னமல்லி ஊராட்சி => கெட்டனமல்லி ஊராட்சி
 
===சொற்பிழைகள் உள்ளவை===
வரி 72 ⟶ 82:
*குரும்பாபாளையம் ஊராட்சி ‎ => குரும்பபாளையம் ஊராட்சி ‎
*தொண்டமாந்துரை ஊராட்சி => தொண்டமாந்துறை ஊராட்சி (தொண்டைமான் துறை)
*ஏலயிரம்பண்ணை ஊராட்சி => ஏழாயிரம்பண்ணை ஊராட்சி (எண்ணிக்கையில் அமைந்த பல ஊர்கள் உண்டு. எகா: ஆயிரம் ஏக்கர், எட்டுக்குடி, பத்தூர்)
*திருவாளந்துரை ஊராட்சி ‎ => திருவாளந்துறை ஊராட்சி ‎ (திருவாளன் துறை)
*ஆர். பாலகுருச்சி ஊராட்சி ‎ => ஆர். பாலகுறிச்சி ஊராட்சி ‎(எ.கா:கள்ளக்குறிச்சி, வீரக்குறிச்சி, பாஞ்சாலங்குறிச்சி)
வரி 83 ⟶ 93:
*95 மரவாக்காடு ஊராட்சி => 95 மறவக்காடு ஊராட்சி (எ.கா:மறவமங்கலம், மறவன்மடம், மறவன்குளம், மறவக்காடு, மறவன்வயல், மறவன்புலவு, மறவன்குடியிருப்பு...)
*கீலமனலி ஊராட்சி => கீழமணலி ஊராட்சி
*மஹாதேவபட்டிணம் ஊராட்சி => மஹா(கா)தேவபட்டினம் ஊராட்சி
*கீளப்பூடி ஊராட்சி => கீழப்பூடி ஊராட்சி (பூடி என்ற பெயரில் முடியும் பல ஊர்கள் ஆந்திரத்தில் உள்ளன.)
 
 
வரி 109 ⟶ 121:
* ஆரியலுர் ஊராட்சி => அரியலூர் ஊராட்சி
*இடையர்இடையர்எம்பேத்தி ஊராட்சி => ??
*கொட்டுர் ஊராட்சி => கோட்டூர் ஊராட்சி
*திருநெய்பேர் ஊராட்சி => ??
*தென்பாதி ஊராட்சி => தென்படை??(ஆங்கிலப் பெயர் வேறு மாதிரியுள்ளது.)
*முன்னாவல் கோட்டை ஊராட்சி => முன்னவள் கோட்டை ஊராட்சி (மூத்தோர்/இளையோர் என்ற அடிப்படையில் பெயர்கள் உண்டு. இளையாங்குடி,மூத்தாக்குறிச்சி ஊராட்சி, மூதூர், சிக்கமகளூர், ஹிரேமகளூர், அவளிவநல்லூர்)
*அஸ்வரவந்தபுரம் ஊராட்சி => அஸ்வரேவந்தபுரம் ஊராட்சி (அஸ்வரேவந்தம் = யாகக்குதிரை??)
*ஆர். கே. பெட் ஊராட்சி => ஆர். கே. பேட்டை ஊராட்சி/ ஆர். கே. பட்டு ஊராட்சி
*இரயமங்கலம் ஊராட்சி=> இராயமங்கலம் ஊராட்சி/இறையமங்கலம் ஊராட்சி
*எனதிமேல்பாக்கம் ஊராட்சி => ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சி (ஏனாதி என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன.)
*எல்லப்பனாயுடுபெட் ஊராட்சி => எல்லப்பநாயுடுபேட்டை ஊராட்சி
*களாம்பாக்கம் ஊராட்சி=>??
*காரணிசாம்பெட் ஊராட்சி => காரநிசாம்பேட்டை ஊராட்சி
*குருவாரஜாகண்டிகை ஊராட்சி => குருவராஜகண்டிகை ஊராட்சி
*சாந்தனவேணுகோபாலபுரம் ஊராட்சி => சந்தனவேணுகோபாலபுரம் ஊராட்சி
*சிதாரஜகாண்டிகை ஊராட்சி => சித்தராஜகாண்டிகை ஊராட்சி
 
 
கவனிக்க: ஆங்கிலத்தில் எழுதும்போதும் நெடில்/குறில், ர,ற, ன,ண, ல,ள கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
ll=>ல்ல/ள ; nn=> ன்ன/ண; l => ல/ழ ; க்க, த்த, ப்ப போன்ற கூட்டெழுத்துகள், kka,ththa,ppa என்றில்லாமல் ka, tha, pa என்றும் எழுதப்படுவதுண்டு. முதலெழுத்து a, e என்றிருப்பின், அ/ஆ, எ/ஏ, இ/ஈ ஆகிய அனைத்தும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். எ.கா: velur => வேலூர்/வேளூர்;