குத்தாயிசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
===நிலஎழில்===
குத்தாயிசியின் [[வடகிழக்கு]] மற்றும் [[வடமேற்கு]] திசைகளில் இலையுதிர்க்கும் வனங்களினால் சூழப்பட்டுள்ளது,<ref>[http://www.visitoruk.com/Newport/kutaisi-in-georgia-C1206-L22455.html Newport (Wales) , South Wales Kutaisi in Georgia]</ref> நகரின் புறநகர் பகுதிகளில் பரவலான இயற்கை வனப்பன்புடைய வேளாண் நிலங்களாக காணப்படுகிறது. நகரின் மையப்பகுதிகளில் தோட்டங்கள் அமைத்து பராமரிப்பதோடு வீதிகளின் விளிம்புகளில் இருபுறமும் உயர்ந்த இலையடர் மரங்களின் வரிசையாக காணப்படுகின்றன. வசந்த காலத்தில் நகரின் பிண்ணனியில் உள்ள மலைப்பகுதியிலிருந்து பனியுருகி நகரின் மத்தியில் ஓடும் ரியோனி ஆற்றில் கலந்தோடுகிறது.
 
==காலநிலை==
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/குத்தாயிசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது