பேச்சு:பாகால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"''அஞ்ஞானி'' என்பது நபரை அல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
''அஞ்ஞானி'' என்பது நபரை அல்லது குழுவைக் குறிக்கப் பயன்படுத்துவது. கட்டுரையே ''Paganism'' பற்றியது. ''Paganism'' என்பது ''அஞ்ஞானம்'' எனலாம். கிறித்தவ, யூத, இசுலாமிய கருத்தியலின்படி, அஞ்ஞானம் என்பது அறியாமை, அறிவின்மை எனப் பொருள் தருகிறது (''Paganism is a term that developed among the Christian community of southern Europe during late antiquity to describe religions other than their own, Judaism, or Islam''). [[அஞ்ஞானம்]] என்பது மெய்யியலில் குறிப்பாக இந்திய மெய்யியலில் உள்ள அறிவு பற்றிய விடயம். எனவே, தலைப்பை '''பாகால் மதம்''' என மாற்றுவது உகந்தது. பாகால் என்ற வழிமாற்றும் அவசியம். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 09:47, 15 நவம்பர் 2015 (UTC)
:{{விருப்பம்}}--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:05, 15 நவம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:பாகால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாகால்" page.