விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழக ஊராட்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 107:
*கடினல்வயல் ஊராட்சி => கடிநெல்வயல் ஊராட்சி
*காவிரிபூம்பட்டிணம் ஊராட்சி => காவிரிபூம்பட்டினம் ஊராட்சி
*திருஇந்தலூர் ஊராட்சி => திருஇந்தளூர் ஊராட்சி
 
*திருவிடமருதுர் ஊராட்சி => திருவிட(டை??)மருதூர் ஊராட்சி
*உைமயாள்புரம் ஊராட்சி=> உமையாள்புரம் ஊராட்சி
*செம்பாளுர் ஊராட்சி => செம்பாளூர் ஊராட்சி
*செம்பியன்மாதேவிபட்டிணம் ஊராட்சி => செம்பியன்மாதேவிபட்டினம் ஊராட்சி
*திருமங்கலகோட்டை கீழையூர் ஊராட்சி => மங்கல”க்”கோட்டை
*திருமங்கலகோட்டை மேலையூர் ஊராட்சி -> மங்கல”க்”கோட்டை
 
===சொற்பிழைகள் உள்ளவை===
வரி 140 ⟶ 146:
*ஆமனக்கம்பட்டி ஊராட்சி => ஆமணக்கம்பட்டி ஊராட்சி (ஆமணக்கு)
*நாச்சிகுருச்சி ஊராட்சி => நாச்சிகுறிச்சி ஊராட்சி
*புளியந்துரை ஊராட்சி => புளியந்துறை ஊராட்சி
 
*கோட்டைகருன்குலம் ஊராட்சி => கோட்டைகருங்குளம் ஊராட்சி
*உக்காடை ஊராட்சி => உக்கடை ஊராட்சி (உக்கடைத் தேவர்கள்)
*உஞ்சியாவிடுதி ஊராட்சி => உஞ்சியவிடுதி ஊராட்சி
*உறந்தராயன்குடிக்காடு ஊராட்சி => உறந்தைராயன்குடிக்காடு ஊராட்சி (உறந்தை = உறையூர்; ராயர் = அரசர்)
*கட்டையன்காடு உக்காடை ஊராட்சி => கட்டையன்காடு உக்கடை ஊராட்சி (உக்கடை என்ற ஊர் உள்ளது)
*கம்பார்நத்தம் ஊராட்சி => கம்பர்நத்தம் ஊராட்சி
*கழுகப்புலிக்காடு ஊராட்சி => கழுகுப்புலிக்காடு ஊராட்சி
*காசநாடு புதூர் ஊராட்சி => காசாநாடு புதூர் ஊராட்சி
*கிலமங்கலம் ஊராட்சி => கிளாமங்கலம் ஊராட்சி
*சங்கரநாதர்குடிகாடு ஊராட்சி => சங்கரநாதர்குடிக்காடு ஊராட்சி (குடிக்காடு என்ற சொல்லில் தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்கள் உள்ளன.)
*சரபேந்திரராஜாப்பட்டிணம் ஊராட்சி => சரபேந்திரராஜ(ன்)ப்பட்டினம் ஊராட்சி
*சின்னபொன்னப்பூர் ஊராட்சி => சின்னபொன்னாப்பூர் ஊராட்சி
*சாந்தாங்காடு ஊராட்சி => செண்டாங்காடு ஊராட்சி
*சுலியக்கோட்டை ஊராட்சி => சூழியக்கோட்டை ஊராட்சி
*சேதுபவாசத்ரம் ஊராட்சி => சேதுபாவாசத்திரம் ஊராட்சி
*சேதுராயன்குடிகாடு ஊராட்சி => சேதுராயன்குடிக்காடு ஊராட்சி (குடிக்காடு என்ற சொல்லில் தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்கள் உள்ளன.)
*தாழிகைவிடுதி ஊராட்சி => தளிகைவிடுதி ஊராட்சி
*திருநறையூர் ஊராட்சி => திருநாரையூர் ஊராட்சி
 
===ஐயத்திற்கு உரியவை===
வரி 209 ⟶ 233:
*கீழ கருவேலன்குலம் ஊராட்சி => கீழ கருவேலங்குளம் ஊராட்சி (கருவேல மரத்தை ஒட்டிய குளம்?? )
*குத்தபன்ச்சன் ஊராட்சி => ??
*கோட்டைகருன்குலம் ஊராட்சி => கோட்டைகருங்குளம் ஊராட்சி
*சீவலாபேரி ஊராட்சி => சீவலப்பேரி ஊராட்சி (இன்னொரு ஊராட்சியும் உள்ளது.)
*பல்லிக்கோட்டை ஊராட்சி => பள்ளிக்கோட்டை ஊராட்சி
வரி 226 ⟶ 249:
*105 மாணலூர் ஊராட்சி, 64 மாணலூர் ஊராட்சி => மணலூர் ஊராட்சி
*இளையாலூர் ஊராட்சி => இளையாளூர் ஊராட்சி (இளைய ஆள் ஊர்)
*நல்லத்துக்குடி ஊராட்சி => நல்லாத்துக்குடி ஊராட்சி (நல்ல ஆத்துக் குடி??)
 
*புதுதுரை ஊராட்சி => புதுத்துறை ஊராட்சி
*மாதிரவேளூர் ஊராட்சி => மாதிரிவேளூர் ஊராட்சி
*உராளிப்பட்டி ஊராட்சி => ஊராளிப்பட்டி ஊராட்சி (ஊர் ஆளி)
*உல்லியகோட்டை ஊராட்சி => உள்ளியகோட்டை ஊராட்சி (எ.கா: உள்ளி, உள்ளிக்கடை, உள்ளிக்கோட்டை)
*தாளையூத்து ஊராட்சி => தாழையூத்து ஊராட்சி
*ஏர்ரனஅள்ளி ஊராட்சி => எர்ரனஅள்ளி ஊராட்சி (எர்ர என்று தொடங்கும் ஊர்கள் ஆந்திரத்தில் அனேகம்)
*ஆவணியாபுரம் ஊராட்சி => அவணியாபுரம் ஊராட்சி??
*ஆவராம்பட்டி ஊராட்சி => ஆவாரம்பட்டி ஊராட்சி
*இந்தலூர் ஊராட்சி => இந்தளூர் ஊராட்சி
*இனாதுக்கான்பட்டி ஊராட்சி => இனத்துக்கான்பட்டி ஊராட்சி
*உமதாநாடு ஊராட்சி => ஊமத்தநாடு ஊராட்சி
*ஒம்பாத்துவேலி ஊராட்சி => ஒம்பதுவேலி ஊராட்சி
*கலாத்தூர் ஊராட்சி => களத்தூர் ஊராட்சி/ கலத்தூர் ஊராட்சி
 
கவனிக்க: ஆங்கிலத்தில் எழுதும்போதும் நெடில்/குறில், ர,ற, ன,ண, ல,ள கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
ll=>ல்ல/ள ; nn=> ன்ன/ண; l => ல/ழ ; க்க, த்த, ப்ப போன்ற கூட்டெழுத்துகள், kka,ththa,ppa என்றில்லாமல் ka, tha, pa என்றும் எழுதப்படுவதுண்டு. முதலெழுத்து a, e என்றிருப்பின், அ/ஆ, எ/ஏ, இ/ஈ ஆகிய அனைத்தும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். எ.கா: velur => வேலூர்/வேளூர்; ஆங்கில முறைப்படி எழுதி பின் தமிழில் எழுதுவதால் ஒற்றுகள் அடிக்கடி விடுபடுகின்றன. அச்சுப்பிழைகளும் ஏற்படுவதுண்டு.
 
::ஒரே பெயரில் உள்ள இரு ஊர்கள் (பெரும்பாலும் ஒரே மாவட்டம், இரு வேறு வட்டாரங்களில் அமைந்தவை) வேறுபடுத்திக்காட்டுவதற்காக ஒற்று விடுபட்டும், தேவையில்லாமல் குறில்/நெடில் மாற்றியும் உள்ளன. (எ.கா: இராஜகிரி, இராஜாகிரி ; அப்பநாயக்கன்பட்டி, அப்பனைக்கேன்பட்டி, கடம்பங்குடி, கடம்பன்குடி, )