இரண்டாம் ஹரிஹர ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 6 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{விஜயநகரப் பேரரசு}}
'''இரண்டாம் ஹரிஹர ராயன்''' (கி.பி. 1377-1404), [[விஜயநகரப் பேரரரசு|விஜயநகரப் பேரரசை]] ஆண்ட பேரரசர்களில் ஒருவன். இவன் அப் பேரரசின் மூன்றாவது அரசனாவான். விஜயநகரத்தின் முதல் அரச மரபான [[சங்கம மரபு|சங்கம மரபைச்]] சேர்ந்தவன். விஜயநகரப் பேரரசை உருவாக்கிய சகோதரர்களில் இளையவனான [[முதலாம் புக்கா ராயன்|புக்கா ராயன்]] இறந்த பின்னர் இரண்டாம் ஹரிஹரன் ஆட்சிக்கு வந்தான்.
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_ஹரிஹர_ராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது