வைசாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பக்கம் வெசாக்-ஐ வைசாகம்க்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
'''புத்த பூர்ணிமா''' (இந்தியாவில்) அல்லது '''வெசாக்வைசாகம்''' அல்லது '''விசாகம்''' (இலங்கையில்) (''Wesak'') [[மே]] மாத [[பௌர்ணமி]] (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து [[பௌத்தம்|பௌத்தர்]]களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் [[கௌதம புத்தர்|புத்தரின்]] வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.
 
இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களை கொண்ட நாளாக பௌத்தர்களால் கொண்டாடப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/வைசாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது