சுந்தா தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நிர்வாகம்: *விரிவாக்கம்*
வரிசை 5:
==நிர்வாகம்==
இத்தீவுகள் நான்கு நாடுகளிடையே பரவியுள்ளன: [[புரூணை]], [[கிழக்குத் திமோர்]], [[இந்தோனேசியா]], மற்றும் [[மலேசியா]]. பெரும்பாலான தீவுகள் இந்தோனேசியப் பகுதியாக உள்ளன. [[போர்னியோ]] தீவு புருணை,இந்தோனேசியா, மலேசியா நாடுகளுக்கிடையே பங்கிடப்பட்டுள்ளது. திமோர் தீவு கிழக்குத் திமோராகவும் இந்தோனேசியப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்குத் திமோரில் மேலும் இரு சிறுதீவுகள் உள்ளன.
==தீவுகளின் பட்டியல்==
* [[சுந்தா பெருந் தீவுகள்]]
**[[போர்னியோ]]
**[[சாவகம் (தீவு)|சாவகம்]]
**[[சுமாத்திரா]]
**[[சுலாவெசி]]
*[[சுந்தா சிறு தீவுகள்]], மேற்கிலிருந்து கிழக்காக
**[[பாலி]]
**[[லொம்போ]]
**[[சும்பாவா]]
**[[புளோரெஸ்]]
**[[சும்பா]]
**[[திமோர்]]
**[[அலோர் தீவுக்கூட்டம்]]
**[[பரத் தயா தீவுகள்]]
**[[தனிம்பர் தீவுகள்]]
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சுந்தா_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது