பத்தூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 51:
 
'''பத்தூமி''' (''Batumi'', சியோர்சியன்: ბათუმი) கருங்கடலில், [[தென்மேற்கு]] [[சியார்சியா]]வில் அமைந்துள்ள 180,000 சனத்தொகையைக் கொண்டஒரு துறைமுகநகரம் ஆகும். இது தற்சமயம் உயர்தர கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உள்ள அறிவியல்துறை சார்ந்த இடமாக உள்ளது.<ref>[http://www.baunetz.de/campus-masters/TRIO_2987877.html ein Gebäude mit Markt, Mediathek und Studios in Batumi | Georgien]</ref>
 
1870 இல் பத்தூமி கம்பளி, பருத்தி, மரம், பட்டுக்கூடு, மங்கன் போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் முக்கிய துறைமுகமாக இருந்தது.<ref>[http://www.peacebiking.de/reisebericht-blog/neuer-beitragstitel-17 http://www.peacebiking.de/reisebericht-blog/neuer-beitragstitel-17 ]</ref>
 
==புவியியல்==
வரி 56 ⟶ 58:
 
==சனத்தொகை==
பத்தூமியின் சனத்தொகையின் அளவில் கடந்த சில நூற்றாண்டுகளாக பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 19ம் நூற்றாண்டில் உரூசியாவின் கட்டுப்பாட்டின் கீழ் பத்தூமி வந்த பின், பத்தூமியில் உரூசிய மக்களின் விகிதம் கடுமையாக உயர்ந்தது. 1886 இல் பாதுமியின் சனத்தொகை ஏறக்குறைய 14,800 ஆக இருந்தது. இதில் 23.4% ஆர்மேனியர், 20,1% கிரேக்கர், 17% ஜோர்ஜியர், 11,2% உரூசியர், 8,4% துருக்கியர், 6,3% யூதர், 3,7% அப்காசன் ஆக இருந்தனர். 20ம் நூற்றாண்டில் ஜோர்ஜியர்களின் சனத்தொகை தொடர்ந்து அதிகரித்தது. 1939 இல் கணக்கெடுப்பின் படி பத்தூமியின் சனத்தொகை 70,000 ஆக உயர்ந்திருந்தது. இதில் 41% ஜோர்ஜியர், 29,1% உரூசியர், 17,2% ஆர்மேனியர், 5,5% கிரேக்கர், 2,5% யூதர் ஆக இருந்தனர். இவர்களுடன் குர்திய சமூகத்தினர் 0,5% மும், உரூசியசெருமானியர் 0,3% மும், அசீரியர் 0,3% மும் இருந்தனர்.<ref>[http://www.ethno-kavkaz.narod.ru/rngeorgia.html http://www.ethno-kavkaz.narod.ru/rngeorgia.html]</ref> 20 ம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில் சனத்தொகை அளவில் இன்னும் பெரிய மாற்றம் ஏற்பட்டது. 2002 இன் கணக்கெடுப்பின் படி பத்தூமியின் சனத்தொகை 121.806 ஆக உயர்ந்திருந்தது. இதில் 85,64% ஜோர்ஜியர், 6,17% ஆர்மேனியர், 5,17% உரூசியர், 0,66% அப்காசர், 0,6% உக்கிரைனர், 0,48% கிரேக்கர் ஆக இருந்தனர்.<ref>[https://upload.wikimedia.org/wikipedia/commons/9/92/Georgia_Census_2002-_Ethnic_group_by_major_administrative-territorial_units.pdf ETHNIC GROUPS BY MAJOR ADMINISTRATIVE-TERRITORIAL UNITS ]</ref>
 
==விமானநிலையம்==
வரி 63 ⟶ 65:
==அருங்காட்சியகம்==
[[File:Batumi Stalin Museum.jpg|thumb|right|பாத்துமி ஸ்ராலின் அருங்காட்சியகம்]]
பத்தூமியில் பத்தூமி ஸ்ராலின் அருங்காட்சியம் (Batumi Stalin Museum) என்றதொரு அருங்காட்சியகம் இருந்தது. குறைந்த பார்வையாளர்களே வருகை தந்து கொண்டிருந்ததால் 2013இல் இது மூடப்பட்டு விட்டது.<ref>[Stalin Museum was abolished in Batumi http://www.georgianjournal.ge/society/24019-stalin-museum-was-abolished-in-batumi.html Stalin Museum was abolished in Batumi |Geprgian Journal 10 July, 2013| ]</ref>
 
==தாவரவியற் பூங்கா==
1852 இல் பாத்தூமியில் நிறுவப்பட்ட தாவரவியற் பூங்கா 114 ஹெக்கடர் பரப்பளவைக் கொண்டது. இங்கு 5,000 க்கும் அதிகமான இனத் தவாரங்கள் உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 3,300 இன மரங்கள் உள்ளன.<ref>[http://www.georgien-entdecken.de/schwarzmeerstrand/batumi Batumi ]</ref>
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.briefmarken-bl.ch/eigene-artikel/laender-die-geschichte-sind/batum/index.html Batum]
* [http://mardihouse.ge/en/batumi About Batumi]
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/பத்தூமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது