மீதி (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
இதில், எப்பொழுதும் ''s'' இன் நேர்ம மதிப்பை எடுத்துக்கொள்வதன் மூலம் மீதியின் மதிப்பு தனித்ததாக அமையுமாறு பார்த்துக் கொள்ளலாம்..
 
===எடுத்துக்காட்டுகள்===
43 ஐ 5 ஆல் வகுக்கும்போது:
: 43 = 8 × 5 + 3, இதில் 3, ”மிகச்சிறிய நேர்ம மீதி”
 
: 43 = 9 × 5 - 2 எனவும் எழுத முடியும். இதில் −2 ”மிகச்சிறியத் தனி மீதி”.
 
''d'' எதிர்ம எண்ணாக இருந்தாலும் இந்த வரையறைகள் பொருந்தும்.
 
43 ஐ −5 ஆல் வகுக்கும்போது,
:43 = (−8)×(−5) + 3, இதில் 3, ”மிகச்சிறிய நேர்ம மீதி”
 
இதே 43ஐ கீழுள்ளவாறும் எழுதலாம்:
:43 = (−9)×(−5) + (−2) இதில் −2, ”மிகச்சிறிய தனி மீதி”
 
42 ஐ 5 ஆல் வகுக்கும்போது:
:42 = 8 &times; 5 + 2, இதில் 2 < 5/2 என்பதால், 2 ஆனது ”மிகச்சிறிய நேர்ம மீதி”யாகவும் , ”மிகச்சிறிய தனி மீதி”யாகவும் இருக்கும்.
 
மேலுள்ள எடுத்துக்காட்டுகளில், ”மிகச்சிறிய நேர்ம மீதி”யிலிருந்து வகுஎண்ணைக் கழித்தால் ”மிகச்சிறிய தனி மீதி” கிடைப்பதைக் காணலாம். ”மிகச்சிறிய நேர்ம மீதி”, ”மிகச்சிறிய தனி மீதி” இரண்டும் சமமாக அமையும் அல்லது எதிர்க்குறி கொண்டவையாக இருக்கும் ”மிகச்சிறிய நேர்ம மீதி” ''r''<sub>1</sub> -”மிகச்சிறிய நேர்ம மீதி”; எதிர்க்குறி கொண்ட மீதி ''r''<sub>2</sub> எனில்,
:r<sub>1</sub> = ''r''<sub>2</sub> + ''d''.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மீதி_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது