சுந்தா பெருந் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 30:
 
[[சுந்தா சிறு தீவுகள்|சுந்தா சிறு தீவுகளுடன்]] சேர்ந்து இவை [[சுந்தா தீவுகள்]] எனப்படுகின்றன.
== நிர்வாகம் ==
சுந்தா பெருந் தீவுகளின் பெரும்பகுதி [[இந்தோனேசியா]]வினுடையதாகும். இருப்பினும், போர்னியோ தீவு [[புரூணை]], இந்தோனேசியா, [[மலேசியா]] நாடுகளிடையே பிரிக்கப்பட்டுள்ளது. போர்னியோ தீவில் முழுமையான புரூணையும் இந்தோனேசியாவின் [[மத்தியக் களிமந்தான்|மத்திய]], [[கிழக்கு களிமந்தான்|கிழக்கு]], [[மேற்கு களிமந்தான்|மேற்கு]], [[வடக்கு களிமந்தான்|வடக்கு]], மற்றும் [[தெற்கு களிமந்தான்]] மாகாணங்களும் மலேசியாவின் [[சபா]], [[சரவாக்]] மாகாணங்களும் இலபுவான் கூட்டரசு ஆட்புலமும் அடங்கியுள்ளன.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சுந்தா_பெருந்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது