சுந்தா பெருந் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
*திருத்தம்*
வரிசை 27:
}}
 
'''சுந்தா பெருந் தீவுகள்''' (''Greater Sunda Islands'') [[மலாய் தீவுக்கூட்டம்|மலாய் தீவுக்கூட்டத்தில்]] பெரிய தீவுகளை உள்ளடக்கிய [[தீவு]]க் குழுமமாகும். இவற்றில் பலவும் தற்கால [[இந்தோனேசியா]]வின் அங்கமாக உள்ளன: இவற்றில் மிகச் சிறியதான [[சாவகம் (தீவு)|சாவகம்]] மிகுந்த மக்களடர்த்திக் கொண்டது; மேற்கில் மலேசியாவிற்கு நேர் எதிரே [[மலாக்கா நீரிணை]]க்கு அப்பால் [[சுமாத்திரா]]; பெரும் [[போர்னியோ]], இதன் இந்தோனேசியப் பகுதி [[களிமந்தான்கலிமந்தான்]] எனப்படுகின்றது; கிழக்கில் பறவையின் மார்பெலும்பு போன்று ஆங்கில Y வடிவிலான நீண்ட [[சுலாவெசி]] (முன்னதாக செலெபெசு).<ref>Blij, H. J., & Muller, P. O. (2010). ''Geography: Realms, Regions, and Concepts'' (14th ed.). Hoboken, NJ: J. Wiley & Sons. ISBN 0-470-46242-6</ref> சிலர் சாவகம், சுமாத்திரா, போர்னியோ தீவுகளை மட்டுமே உள்ளதாக சுந்தா பெருந் தீவுகளை வரையறுக்கின்றனர்.<ref>Mackinnon, John & Phillipps, Karen (1993). ''A Field Guide to the Birds of Borneo, Sumatra, Java, and Bali : the Greater Sunda Islands,'' Oxford University Press, Oxford ; New York. ISBN 0198540345 (pbk.)</ref><ref>Kennedy, Raymond (1935). ''The Ethnology of the Greater Sunda Islands'', Ph.D. dissertation, Yale University.</ref>
 
[[சுந்தா சிறு தீவுகள்|சுந்தா சிறு தீவுகளுடன்]] சேர்ந்து இவை [[சுந்தா தீவுகள்]] எனப்படுகின்றன.
== நிர்வாகம் ==
சுந்தா பெருந் தீவுகளின் பெரும்பகுதி [[இந்தோனேசியா]]வினுடையதாகும். இருப்பினும், போர்னியோ தீவு [[புரூணை]], இந்தோனேசியா, [[மலேசியா]] நாடுகளிடையே பிரிக்கப்பட்டுள்ளது. போர்னியோ தீவில் முழுமையான புரூணையும் இந்தோனேசியாவின் [[மத்தியக் களிமந்தான்கலிமந்தான்|மத்திய]], [[கிழக்கு களிமந்தான்கலிமந்தான்|கிழக்கு]], [[மேற்கு களிமந்தான்கலிமந்தான்|மேற்கு]], [[வடக்கு களிமந்தான்கலிமந்தான்|வடக்கு]], மற்றும் [[தெற்கு களிமந்தான்கலிமந்தான்]] மாகாணங்களும் மலேசியாவின் [[சபா]], [[சரவாக்]] மாகாணங்களும் இலபுவான் கூட்டரசு ஆட்புலமும் அடங்கியுள்ளன.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சுந்தா_பெருந்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது