காத்மாண்டு நகரச் சதுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Durbar Square, Kathmandu.jpg|thumb|[[காட்மாண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 5:
[[File:Basantapur Tower Kathmandu Durbar Square Nepal.jpg|thumb|வசந்தபூர் கோபுரம்]]
 
'''அனுமன் தோகா நகர சதுக்கம் ''' அல்லது '''காத்மாண்டு நகர சதுக்கம்''' அல்லது '''வசந்தபூர் நகர சதுக்கம்''' (Kathmandu Durbar Square) ([[நேபாள மொழி|நேபாளம்]]); वसन्तपुर दरवार क्षेत्र), ''Basantapur Darbar Kshetra'') [[நேபாளம்|நேபாளத்தின்]] காத்மாண்டு நாட்டு அரண்மனை முன் அமைந்துள்ள நகர மைய வணிக வளாகமாகும். இது காத்மாண்டு சமவெளியில் உள்ள மூன்று நகர சதுக்கங்களில் ஒன்றாகும். இம்மூன்று நகர சதுக்கங்களும் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனேஸ்கோவால்]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக்களங்களாக]] ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுகொள்ளப்பட்டுள்ளன.<ref>[http://whc.unesco.org/en/statesparties/np Properties inscribed on the World Heritage List (4)]</ref>.மற்ற இரண்டு நகர சதுக்கங்கள், [[பாதன், நேபாளம்|பாதன் நகர சதுக்கம்]] மற்றும், [[பக்தபூர் நகர சதுக்கம்]] ஆகும்.
 
[[2015 நேபாள நிலநடுக்கம்|2015 நேபாள நிலநடுக்கத்தில்]] இச்சதுக்கத்தில் இருந்த பல கட்டிடங்கள் பலத்த சேமடைந்து விட்டதுவிட்டன. காத்மாண்டு தர்பார் சதுக்கத்தைச் சுற்றிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், அழகிய நேவார் கலைஞர்களாலும், கைவினைஞர்களாலும், கட்டப்பட்ட கட்டிடக்கலையுடன் கூடிய கட்டிடங்கள், கோயில், தூபிகள் அமைந்துள்ளதுஅமைந்துள்ளன.<ref name="Nepal Handbook By Tom Woodhatch">Nepal Handbook by Tom Woodhatch</ref>
 
காத்மாண்டு சமவெளியை ஆட்சி செய்த ஷா வம்சத்து மல்லர் மன்னர்களின் அரண்மனைகள் காத்மாண்டு தர்பார் சதுக்கத்தில் அமைந்துள்ளதுஅமைந்துள்ளன. அரண்மனையை ஒட்டி, நகர மைய வணிக வளாகங்கள் எனப்படும் தர்பார் சதுக்கங்களும், முற்றவெளிகளும், கோயில்களும் அமைந்துள்ளதுஅமைந்துள்ளன. அரண்மனையின் நுழைவு வாயில் முன், [[இராமன்|இராமனின்]] பக்தரான [[அனுமன்|அனுமனின்]] உருவச்சிலையும், அனுமன் நகர சதுக்கமும் அமைந்துள்ளதுஅமைந்துள்ளன.
 
==வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/காத்மாண்டு_நகரச்_சதுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது