"காத்மாண்டு நகரச் சதுக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
==வரலாறு ==
கி மு மூன்றாம் நூற்றாண்டில் லிச்சாவி மன்னர்கள் காலத்தில், முதலில் காத்மாண்டு நகர சதுக்கம் கட்டப்பட்டது. பின்னர் வந்த மன்னர்களால் இச்சதுக்கத்தில் இருந்த கட்டிடங்கள் மறுசீரமைக்கப்பட்டது. புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டதுகட்டப்பட்டன. பத்தாம் நூற்றாண்டில் குணகாமதேவன் என்ற மன்னர் காத்மாண்டு நகர சதுக்கத்தை கட்டினார். பின்னர் (1484-1520) வந்த இரத்தின மல்லர் காலத்தில், காத்மாண்டு அனுமன் நகர சதுக்கம் அமைந்த இடத்தில் அரண்மனையைக் கட்டினார். 1769இல் பிரிதிவி நாராயணன் ஷா காத்மாண்டு சமவெளியை கைப்பற்றிகைப்பற்றிக் காத்மாண்டு அனுமன் நகரவைநகரவைச் சதுக்க அரண்மனையில் இருந்து ஆட்சி செய்தார். ஷா வம்சத்து அரசர்கள், தங்களது புதிய அரண்மனையை நாராயணன் ஹிட்டி என்ற நகரத்திற்கு மாற்றும் வரையில் 1896 முடிய அனுமன் நகர சதுக்க அரண்மனையில் இருந்தே காத்மாண்டு பள்ளத்தாக்கை ஆட்சி செய்தனர்.
 
நேபாளத்தின் புதிய அரசர்கள் பதவி ஏற்கும் போது, காத்மாண்டு அனுமன் நகர சதுக்கத்தில்தான் முடி சூட்டிக்கொள்கின்றனர். 1975இல் வீரேந்திர வீர விக்கிரம ஷா மற்றும்ஷாவும், 2001இல் ஞானேதிந்திர வீர விக்கிரம ஷாவும் காத்மாண்டு அனுமன் நகர சதுக்கத்தில் முடிசூட்டிக் கொண்டவர்கள். காத்மாண்டு தர்பார் சதுக்கத்தைசதுக்கத்தைக் கட்டிய பெருமை, காத்மாண்டு சமவெளியை 1069 முதல் 1083 முடிய, காத்மாண்டு சமவெளியை ஆண்ட மன்னர் சங்கர் தேவனைதேவனைச் சாரும். 1501இல் மன்னர் இரத்தின மல்லர், காத்மாண்டு நகரநகரச் சதுக்க அரண்மனையின் வடக்குப் புறத்தில் துளேஜு அம்மன் கோயிலைக் கட்டினார்.
 
நாராயணன் கோயிலில் இருந்த திருமாலின் விக்கிரகம் காணாமல் போனதால், அக்கோயிலைஅக்கோயிலைப் பகவதி அம்மன் கோயிலாக, பிரிதிவி நாராயணன் ஷா எனும் காத்மாண்டு மன்னர் மாற்றி அமைத்தார்.
 
இச்சதுக்கத்தின் பழமையான கோயில்கள், மகேந்திர மல்லர் 1560-1574இல் எழுப்பியவை. அவைகள்அவை ஜெகன்நாதர் கோயில், கோடிலிங்கேஸ்வர மகாதேவர் கோயில் மற்றும் துளேஜூ கோயில்கள் ஆகும்.
 
===பிரதாப மல்லர் ஆட்சியில்===
 
மல்லர் குல மன்னர் இலட்சுமி நரசிம்மர் மகன் பிரதாப சிம்மர் ஆட்சிக் காலத்தில், காத்மாண்டு நகரநகரச் சதுக்கம் பெரிய அளவில் விரிவடைந்தது. அரண்மனை மற்றும், பழைய கோயில்கள், நினைவுத்தூண்கள்நினைவுத்தூண்களை அவர் விரிவுப்படுத்திவிரிவுப்படுத்திக் கட்டினார்.
 
[[File:Indrapur Temple (left) and Vishnu Temple (right) at the Kathmandu Durbar Square-Nepal.jpg|thumb|காத்மாண்டு நகர சதுக்கத்தில், இந்திரப்பூர் கோயில் (இடது) மற்றும் விஷ்ணு கோயில் (வலது) ]]
 
பிரதாப மல்லர் 1692இல் இறந்த பின் அவரது விதவை மனைவி இரதிலட்சுமி என்பவர், காத்மாண்டு நகரநகரச் சதுக்கத்திலேயே மிக உயரமான, எழு நிலைகள் கொண்ட மஞ்சு தேவர் எனும் சிவன் கோயிலை நிர்மாணித்தார்.
 
பிரதாப மல்லரின் மகன் பூபாலந்திர மல்லரின் மனைவி புவனலெட்சுமி, காத்மாண்டு நகரநகரச் சதுக்கத்தில் காகேஸ்வர மகாதேவர் எனும் சிவன் கோயிலைக் கட்டினார். 1934 நிலநடுக்கத்தில் சிதைந்த இக்கோயிலைஇக்கோயில் நேவாரி கட்டிடப்பாணியில் மறுசீரமைத்து கட்டப்பட்டது.
 
[[File:Kathmandu Darbar0607 KumariGhar.JPG|thumb|குமரி பாஹல் அரண்மனை]]
 
காத்மாண்டு சமவெளியின் இறுதி மல்ல மன்னரான ஜெயப்பிரகாஷ் என்பவர் குமரி (சிறுமி) தெய்வத்திற்கும், துர்கைக்கும் கோயில்களை எழுப்பினார். அக்கோயிலை நேவாரி கட்டிடக் கலை நயத்தில், [[புத்த விகாரம்]] போன்று எழுப்பி, குமரி பாஹல் கோயில் எனப் பெயரிட்டார். நேபாளிகளால் வாழும் தேவதையாக, குமரியாகப் பார்க்கப்பட்ட அச்சிறுமிக்குச் சுடுமண் ஓடுகளால் வேயப்பட்ட அரண்மனையும், ஒரு தேரும் உருவாக்கப்பட்டது.
நேபாளிகளால் வாழும் தேவதையாக குமரியாகப் பார்க்கப்பட்ட அச்சிறுமிக்கு சுடுமண் ஓடுகளால் வேயப்பட்ட அரணமனையும், ஒரு தேரும் உருவாக்கப்பட்டது.
 
===ஷா வம்சம்===
ஷா வம்சத்தினரது ஆட்சியின் போது, 1770இல் நாராயணன் ஷா மன்னர், காத்மாண்ட் அனுமன் நகரநகரச் சதுக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்தனர். இரண்டு கலைநயமிக்க கோயில்களை எழுப்பினர். அவற்றில் ஒன்று ஒன்பது நிலைகளைக் கொண்ட வசந்தபூர் அரண்மனை சதுக்க கோயில் ஆகும்.
 
1785 முதல் 1794 முடிய ஆட்சி செய்த மன்னர் ராணா பகதூர் ஷா என்பவர் காத்மாண்ட் அனுமன் சதுக்கத்தில் செவ்வக வடிவத்தில் சிவன் - பார்வதிக்கு கோயில் எழுப்பினார். இக்கோயிலில் 12 அடி உயர பைவரவர்பைரவர் சிலையை நிர்மானித்தார்நிர்மாணித்தார்.
1908இல் கட்டி தர்பார் எனும் மன்னரின் புதிய அரண்மன ஐரேப்பிய கட்டிடக்கலை நயத்தில் காத்மாண்டு நகர சதுக்கத்திற்கு அருகே கட்டப்பட்டது.
 
மல்லர், ஷா மற்றும் ரானா வம்ச மன்னர்கள் காத்மாண்டு சமவெளியை ஆண்ட காலத்தில், மூன்று நூற்றாண்டுகளில், அனுமன் நகரநகரச் சதுக்கம் அரண்மனைகள், கோயில்கள், கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வெளிகள், முற்றவெளிகள், குளங்கள், உருவச் சிற்பங்களால் நிறைந்து இருந்தனஇருந்தது.
 
==பார்க்க வேண்டியவைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1965027" இருந்து மீள்விக்கப்பட்டது