"காத்மாண்டு நகரச் சதுக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
1785 முதல் 1794 முடிய ஆட்சி செய்த மன்னர் ராணா பகதூர் ஷா என்பவர் காத்மாண்ட் அனுமன் சதுக்கத்தில் செவ்வக வடிவத்தில் சிவன் - பார்வதிக்கு கோயில் எழுப்பினார். இக்கோயிலில் 12 அடி உயர பைரவர் சிலையை நிர்மாணித்தார்.
1908இல் கட்டி தர்பார் எனும் மன்னரின் புதிய அரண்மன ஐரேப்பிய கட்டிடக்கலை நயத்தில் காத்மாண்டு நகரநகரச் சதுக்கத்திற்கு அருகே கட்டப்பட்டது.
 
மல்லர், ஷா மற்றும் ரானா வம்ச மன்னர்கள் காத்மாண்டு சமவெளியை ஆண்ட காலத்தில், மூன்று நூற்றாண்டுகளில், அனுமன் நகரச் சதுக்கம் அரண்மனைகள், கோயில்கள், கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வெளிகள், முற்றவெளிகள், குளங்கள், உருவச் சிற்பங்களால் நிறைந்து இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1965029" இருந்து மீள்விக்கப்பட்டது