"காத்மாண்டு நகரச் சதுக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
==பார்க்க வேண்டியவைகள்==
[[File:Kathmandu Durbar Square 2013.jpg|thumb|right|காத்மாண்டு அனுமன் நகரநகரச் சதுக்கம் 2013]]
அனுமன் தோகா அரண்மனை வளாகமே காத்மாண்டு நகரநகரச் சதுக்கம் என்றழைக்கப்படுகிறது. 19வது நூற்றாண்டு வரை நேபாள மன்னர்கள் வசிக்கும் அரண்மனையாக விளங்கியது. மரவேலைப்பாடுகள் கொண்ட அழகிய சன்னல்கள் கொண்ட இந்த அரண்மனையில் திருபுவன் நினைவு அருங்காட்சியகம் மற்றும் மகேந்திர அருங்காட்சியகம் கொண்டுள்ளதுஅமைந்துள்ளது. இங்கு மன்னர்கள் வாழ்ந்த அறைகளையும், கூடங்களையும் காணலாம்.
 
இயற்கையின் சீற்றத்தால் சிதிலமடைந்த கோயில்களையும், அரண்மனைகளையும் அவ்வப்போது செப்பனிட்டு வந்தாலும், தற்போது பத்திற்குபத்திற்கும் குறைவான கட்டிடங்களே காத்மாண்டு அனுமன் நகரநகரச் சதுக்கத்தில் காணப்படுகிறது. காத்மாண்ட்காத்மாண்டு அனுமன் நகரநகரச் சதுக்க அரண்மனையைஅரண்மனை, அனுமன் தோகா அரணமனை அருங்காட்சியகம் எனும் பெயரில் மாற்றப்பட்டுள்ளது. அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ள துளஜா கோயிலில் இந்து மற்றும் பௌத்த சமயத்தினரை மட்டுமமட்டும் அனுமதிக்கின்றனர்.
 
நகர சதுக்கத்தின் தெற்கு முனையில் உள்ள, ஒரு சிறுமியைத் துர்கையின் அம்சமாக சிறுமியைஅம்சமாகத் தேர்ந்தெடுத்து குமரி எனும் பெயர் சூட்டி, தனி அரண்மனையில் (பூப்படைவது வரை) வைத்து வழிபடுகின்றனர்.
 
== நிலநடுக்கத்தில் காத்மாண்டு நகர சதுக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1965035" இருந்து மீள்விக்கப்பட்டது