விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழக ஊராட்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
/பிழைகள்/பெயர்கள் பக்கத்துக்கு நகர்த்தல்
வரிசை 35:
|tnrd-habit || குக்கிராமங்கள் (habitation)
|}
 
 
==தலைப்பு மாற்றப்பட வேண்டிய கட்டுரைகள்==
{{தொகுக்கப்படுகிறது}}
 
===எழுத்துப் பிழைகள் உள்ளவை===
*கழணிப்பாக்கம் ஊராட்சி ‎ => கழனிப்பாக்கம் ஊராட்சி ‎ (கழனி - வயல்) (இன்னொரு ஊராட்சியும் உள்ளது.)
*கே. வேளுர் ஊராட்சி => கே. வேளூர் ஊராட்சி
*கோவிந்தாச்செரி ஊராட்சி => கோவிந்தச்சேரி ஊராட்சி
*பள்ளுர் ஊராட்சி =>பள்ளூர் ஊராட்சி
*மாட்றபள்ளி ஊராட்சி => ??
*டி. கேனிப்பட்டு ஊராட்சி ‎=>டி. கேணிப்பட்டு ஊராட்சி ‎ (கேணி - கிணறு)
*அப்பயனைக்கென்பட்டி ஊராட்சி => அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி (இதே பெயரில் இன்னொரு ஊராட்சியும் உள்ளது.)
*கே. மடதுபட்டி ஊராட்சி ‎=> கே. மடத்துபட்டி ஊராட்சி ‎
*கோட்டையுர் ஊராட்சி =>கோட்டையூர் ஊராட்சி
*காட்டுநாயக்க்கன்பட்டி ஊராட்சி => காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சி
*பட்டிணமருதூர் ஊராட்சி => பட்டினமருதூர் ஊராட்சி (பட்டணமருதூர் ஊராட்சி??)
*மளவராயநத்தம் ஊராட்சி => மழவராயநத்தம் ஊராட்சி (மழவராயர் எ.கா: மழவராயனேந்தல்)
* ராமனுஜம்புதூர் ஊராட்சி => ராமானுஜம்புதூர் ஊராட்சி (ராமானுஜம்)
*வொளவால் தொத்தி ஊராட்சி => வௌவால் தொத்தி ஊராட்சி
*141 நேம்மேலி ஊராட்சி => 141 நெம்மேலி ஊராட்சி (நெம்மேலி என்பது பொதுப்பெயர்)
* ஏரிவேளுர் ஊராட்சி => ஏரிவேளூர் ஊராட்சி
*கண்டிரமானிக்கம் ஊராட்சி => கண்டிரமாணிக்கம் ஊராட்சி
*சித்தன்வாழுர் ஊராட்சி => சித்தன்வாழூர் ஊராட்சி
*குன்னலுர் ஊராட்சி => குன்னலூர் ஊராட்சி
*செருவளுர் ஊராட்சி => செருவளூர் ஊராட்சி
*பழயனூர் ஊராட்சி => பழையனூர் ஊராட்சி
*பெரும்புகளூர் ஊராட்சி => பெரும்புகழூர் ஊராட்சி
*வேளுர் ஊராட்சி => வேளூர் ஊராட்சி
*அத்தங்கிகாவனுர் ஊராட்சி => அத்தங்கிகாவனூர் ஊராட்சி
*அமிதாநல்லுர் ஊராட்சி => அமிதாநல்லூர் ஊராட்சி
*கண்னூர் ஊராட்சி => கண்ணூர் ஊராட்சி
*கெட்ட்னமல்லி ஊராட்சி => கெட்டனமல்லி ஊராட்சி
*சின்னமன்டலி ஊராட்சி => சின்னமண்டலி ஊராட்சி
*சூளைமேணி ஊராட்சி => சூளைமேனி ஊராட்சி
*பேரண்டுர் ஊராட்சி => பேரண்டூர் ஊராட்சி
*வெள்ளேரிதாங்கள் ஊராட்சி => வெள்ளேரிதாங்கல் ஊராட்சி
*தெள்ளுர் ஊராட்சி => தெள்ளூர் ஊராட்சி (இன்னொரு ஊராட்சியும் உள்ளது.)
*நல்லான்பிள்ளைபெற்றாள் ஊராட்சி => நல்லாண்பிள்ளைபெற்றாள் ஊராட்சி (இன்னொரு ஊராட்சியும் உள்ளது.); காண்க:[[நல்லாண் பிள்ளை பெற்றாள்]]
*பெருங்கட்டுர் ஊராட்சி => பெருங்கட்டூர் ஊராட்சி
*தளவாய்பட்டிணம் ஊராட்சி => தளவாய்பட்டினம் ஊராட்சி
*வேலயுதம்பாளையம் ஊராட்சி => வேலாயுதம்பாளையம் ஊராட்சி
*அஸ்துரிரெந்கபுரம் ஊராட்சி => கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சி
*இடயர்தவனை ஊராட்சி => இடையர்தவனை ஊராட்சி
*மாளந்துர் ஊராட்சி => மாளந்தூர் ஊராட்சி
*மெரடூர் ஊராட்சி => மெரட்டூர் ஊராட்சி
*மேக்களுர் ஊராட்சி => மேக்களூர் ஊராட்சி
*ராட்டிணமங்கலம் ஊராட்சி => ராட்டினமங்கலம் ஊராட்சி
*பாபான்குளம் ஊராட்சி => பாப்பான்குளம் ஊராட்சி
*பாப்பன்குளம் ஊராட்சி => பாப்பான்குளம் ஊராட்சி (இன்னொரு ஊராட்சியும் உள்ளது)
*சிவனாடாநூர் ஊராட்சி => சிவனாடானூர் ஊராட்சி
*தேற்குமேடு ஊராட்சி => தெற்குமேடு ஊராட்சி
*பலபத்திரராமபுரம் ஊராட்சி => பாலபத்திரராமபுரம் ஊராட்சி (பாலபத்திரர் என்பது பெயர்)
*மலயன்குளம் ஊராட்சி => மலையன்குளம் ஊராட்சி
*மாயமான்குரிச்சி ஊராட்சி => மாயமான்குறிச்சி ஊராட்சி
*ரெண்கசமுட்ரம் ஊராட்சி => ரெங்கசமுத்திரம் ஊராட்சி
*வெங்கடறேங்கபுரம் ஊராட்சி => வெங்கடரெங்கபுரம் ஊராட்சி
*இருங்களுர் ஊராட்சி => இருங்களூர் ஊராட்சி
*என். குட்டாபாட்டு ஊராட்சி => என். குட்டப்பட்டு ஊராட்சி
*கிழ குறிச்சி ஊராட்சி => கீழக்குறிச்சி ஊராட்சி
*திருப்பைஞ்சீலி ஊராட்சி => திருப்பைஞ்ஞீலி ஊராட்சி
*தோளுர்பட்டி ஊராட்சி => தோளூர்பட்டி ஊராட்சி
*பெட்டவாய்த்தலை ஊராட்சி => பேட்ட(டை)வாய்த்தலை ஊராட்சி
*வெள்ளுர் ஊராட்சி => வெள்ளூர் ஊராட்சி
*ஒருவானேந்த்ல் ஊராட்சி => ஒருவானேந்தல் ஊராட்சி
*சுந்தரபாண்டியன்பட்டிணம் ஊராட்சி => சுந்தரபாண்டியன்பட்டினம் ஊராட்சி
*தேவிபட்டிணம் ஊராட்சி -> தேவிபட்டினம் ஊராட்சி
*பட்டிணம்காத்தான் ஊராட்சி => பட்டினம்காத்தான் ஊராட்சி
*பெரியபட்டிணம் ஊராட்சி => பெரியபட்டினம் ஊராட்சி
*மரைக்காயர்பட்டிணம் ஊராட்சி => மரைக்காயர்பட்டினம் ஊராட்சி
*அரிவளுர் ஊராட்சி => அரிவளூர் ஊராட்சி
*கடினல்வயல் ஊராட்சி => கடிநெல்வயல் ஊராட்சி
*காவிரிபூம்பட்டிணம் ஊராட்சி => காவிரிபூம்பட்டினம் ஊராட்சி
*திருஇந்தலூர் ஊராட்சி => திருஇந்தளூர் ஊராட்சி
*திருவிடமருதுர் ஊராட்சி => திருவிட(டை??)மருதூர் ஊராட்சி
*உைமயாள்புரம் ஊராட்சி=> உமையாள்புரம் ஊராட்சி
*செம்பாளுர் ஊராட்சி => செம்பாளூர் ஊராட்சி
*செம்பியன்மாதேவிபட்டிணம் ஊராட்சி => செம்பியன்மாதேவிபட்டினம் ஊராட்சி
*திருமங்கலகோட்டை கீழையூர் ஊராட்சி => மங்கல”க்”கோட்டை
*திருமங்கலகோட்டை மேலையூர் ஊராட்சி -> மங்கல”க்”கோட்டை
*பந்தநல்லுர் ஊராட்சி => பந்தநல்லூர் ஊராட்சி
*மேலக்காட்டுர் ஊராட்சி => மேலக்காட்டூர் ஊராட்சி
*துலுக்கானுர் ஊராட்சி => துலுக்கானூர் ஊராட்சி (துலுக்கனூர்??)
*எஸ். இைளயாத்தங்குடி ஊராட்சி => எஸ். இளையாத்தங்குடி ஊராட்சி
*பி. முத்துப்பட்டிணம் ஊராட்சி => பி. முத்துப்பட்டினம் ஊராட்சி
*மைக்கேல்பட்டிணம் ஊராட்சி => மைக்கேல்பட்டினம் ஊராட்சி
*வெங்களுர் ஊராட்சி => வெங்களூர் ஊராட்சி (இன்னொரு ஊராட்சியும் உள்ளது)
*இராமபட்டிணம் ஊராட்சி => இராமபட்டினம் ஊராட்சி
*எஸ். மலையாண்டிபட்டிணம் ஊராட்சி => எஸ். மலையாண்டிபட்டினம் ஊராட்சி
*பேருர்செட்டிபாளையம் ஊராட்சி -> பேரூர்செட்டிபாளையம் ஊராட்சி
*பொகலுர் ஊராட்சி => பொகலூர் ஊராட்சி
*எழுமகளுர் ஊராட்சி => எழுமகளூர் ஊராட்சி
*நொகனுர் ஊராட்சி => நொகனூர் ஊராட்சி
*பண்ணந்துர் ஊராட்சி => பண்ணந்தூர் ஊராட்சி
*ஆமுர் ஊராட்சி => ஆமூர் ஊராட்சி
*இராமனுஜபுரம் ஊராட்சி => இராமானுஜபுரம் ஊராட்சி
*ஈச்சங்கரனை ஊராட்சி => ஈச்சங்கரணை ஊராட்சி
 
 
===சொற்பிழைகள் உள்ளவை===
*பெடகல்லுபள்ளி ஊராட்சி ‎ => பெத்தகல்லுபள்ளி ஊராட்சி ‎(பெத்த - பெரிய)
*தடுதாட்கோண்டூர் ஊராட்சி => தடுத்தாட்கொண்டூர் ஊராட்சி
*சொர்ணவூர் கீழ்பதி ஊராட்சி => சொர்ணவூர் கீழ்பாதி ஊராட்சி ‎ (பல ஊர்கள் இருபாதியாக பிரிக்கப்பட்டுள்ளன. கீழ்பாதி+மேல்பாதி, வடபாதி+தென்பாதி )
*சொர்ணவூர் மேல்பதி ஊராட்சி => சொர்ணவூர் மேல்பாதி ஊராட்சி
*வென்மனியாத்தூர் ஊராட்சி => வெண்மணியாத்தூர் ஊராட்சி (வெண்மணி)
*சங்கரபன்டியாபுரம் ஊராட்சி => சங்கரபாண்டியபுரம் ஊராட்சி
*பட்டனம் ஊராட்சி => பட்டணம் ஊராட்சி (இதே பெயரில் இன்னொரு ஊராட்சியும் உள்ளது)
*குரும்பாபாளையம் ஊராட்சி ‎ => குரும்பபாளையம் ஊராட்சி ‎(இன்னொரு ஊராட்சியும் உள்ளது.)
*தொண்டமாந்துரை ஊராட்சி => தொண்டமாந்துறை ஊராட்சி (தொண்டைமான் துறை)
*ஏலயிரம்பண்ணை ஊராட்சி => ஏழாயிரம்பண்ணை ஊராட்சி (எண்ணிக்கையில் அமைந்த பல ஊர்கள் உண்டு. எகா: ஆயிரம் ஏக்கர், எட்டுக்குடி, பத்தூர்)
*திருவாளந்துரை ஊராட்சி ‎ => திருவாளந்துறை ஊராட்சி ‎ (திருவாளன் துறை)
*ஆர். பாலகுருச்சி ஊராட்சி ‎ => ஆர். பாலகுறிச்சி ஊராட்சி ‎(எ.கா:கள்ளக்குறிச்சி, வீரக்குறிச்சி, பாஞ்சாலங்குறிச்சி)
*கடயகுடி ஊராட்சி => கடையக்குடி ஊராட்சி
*தொண்டாமநல்லூர் ஊராட்சி => தொண்டமாநல்லூர் ஊராட்சி (தொண்டைமான் நல்லூர்)
*வீராமங்கலம் ஊராட்சி => வீரமங்கலம் ஊராட்சி
*அயன்றஜபட்டி ஊராட்சி =>அயன்ராஜபட்டி ஊராட்சி
*ஆராம்பண்ணை ஊராட்சி => ஆறாம்பண்ணை ஊராட்சி
*செய்துங்கநல்லூர் ஊராட்சி ‎ => சேய்தூங்காநல்லூர் ஊராட்சி
*95 மரவாக்காடு ஊராட்சி => 95 மறவக்காடு ஊராட்சி (எ.கா:மறவமங்கலம், மறவன்மடம், மறவன்குளம், மறவக்காடு, மறவன்வயல், மறவன்புலவு, மறவன்குடியிருப்பு...)
*கீலமனலி ஊராட்சி => கீழமணலி ஊராட்சி
*மஹாதேவபட்டிணம் ஊராட்சி => மஹா(கா)தேவபட்டினம் ஊராட்சி
*கீளப்பூடி ஊராட்சி => கீழப்பூடி ஊராட்சி (பூடி என்ற பெயரில் முடியும் பல ஊர்கள் ஆந்திரத்தில் உள்ளன.)
*வெள்ளாத்தூக்கோட்டை ஊராட்சி => வெள்ளாத்தூர்கோட்டை ஊராட்சி
*பைங்கினர் ஊராட்சி => பைங்கிணறு ஊராட்சி
*மருததுவாம்பாடி ஊராட்சி => மருத்துவாம்பாடி ஊராட்சி (இன்னொரு ஊராட்சியும் உள்ளது.)
*சேர்வைகரன்பட்டி ஊராட்சி => சேர்வைக்காரன்பட்டி ஊராட்சி
*மருகலகுருசி ஊராட்சி +> மருகலகுறிச்சி ஊராட்சி
*வடக்குகருகுருச்சி ஊராட்சி => வடக்குகருகுறிச்சி ஊராட்சி
*ஆமனக்கம்பட்டி ஊராட்சி => ஆமணக்கம்பட்டி ஊராட்சி (ஆமணக்கு)
*நாச்சிகுருச்சி ஊராட்சி => நாச்சிகுறிச்சி ஊராட்சி
*புளியந்துரை ஊராட்சி => புளியந்துறை ஊராட்சி
*கோட்டைகருன்குலம் ஊராட்சி => கோட்டைகருங்குளம் ஊராட்சி
*உக்காடை ஊராட்சி => உக்கடை ஊராட்சி (உக்கடைத் தேவர்கள்)
*உஞ்சியாவிடுதி ஊராட்சி => உஞ்சியவிடுதி ஊராட்சி
*உறந்தராயன்குடிக்காடு ஊராட்சி => உறந்தைராயன்குடிக்காடு ஊராட்சி (உறந்தை = உறையூர்; ராயர் = அரசர்)
*கட்டையன்காடு உக்காடை ஊராட்சி => கட்டையன்காடு உக்கடை ஊராட்சி (உக்கடை என்ற ஊர் உள்ளது)
*கம்பார்நத்தம் ஊராட்சி => கம்பர்நத்தம் ஊராட்சி
*கழுகப்புலிக்காடு ஊராட்சி => கழுகுப்புலிக்காடு ஊராட்சி
*காசநாடு புதூர் ஊராட்சி => காசாநாடு புதூர் ஊராட்சி
*கிலமங்கலம் ஊராட்சி => கிளாமங்கலம் ஊராட்சி
*சங்கரநாதர்குடிகாடு ஊராட்சி => சங்கரநாதர்குடிக்காடு ஊராட்சி (குடிக்காடு என்ற சொல்லில் தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்கள் உள்ளன.)
*சரபேந்திரராஜாப்பட்டிணம் ஊராட்சி => சரபேந்திரராஜ(ன்)ப்பட்டினம் ஊராட்சி
*சின்னபொன்னப்பூர் ஊராட்சி => சின்னபொன்னாப்பூர் ஊராட்சி
*சாந்தாங்காடு ஊராட்சி => செண்டாங்காடு ஊராட்சி
*சுலியக்கோட்டை ஊராட்சி => சூழியக்கோட்டை ஊராட்சி
*சேதுபவாசத்ரம் ஊராட்சி => சேதுபாவாசத்திரம் ஊராட்சி
*சேதுராயன்குடிகாடு ஊராட்சி => சேதுராயன்குடிக்காடு ஊராட்சி (குடிக்காடு என்ற சொல்லில் தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்கள் உள்ளன.)
*தாழிகைவிடுதி ஊராட்சி => தளிகைவிடுதி ஊராட்சி
*திருநறையூர் ஊராட்சி => திருநாரையூர் ஊராட்சி
*தெலுங்கன்குடிகாடு ஊராட்சி => தெலுங்கன்குடிக்காடு ஊராட்சி (குடிக்காடு என்ற சொல்லில் தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்கள் உள்ளன.)
*தொண்டாரம்பட்டு ஊராட்சி => தொண்டராம்பட்டு ஊராட்சி (தொண்டைராயன்பட்டு)
*நெமிலி திப்பியாகுடி ஊராட்சி => நெமிலி திப்பியக்குடி ஊராட்சி
*பண்டாரவடைபெருமாண்டி ஊராட்சி => பண்டாரவாடைபெருமாண்டி ஊராட்சி
*பலதாளி ஊராட்சி => பாலத்தளி ஊராட்சி (துர்க்கையம்மன் கோயில் உள்ள இடம். அருகில் உதயசூரியபுரம் உள்ளது.)
*பல்லாத்தூர் ஊராட்சி => பள்ளத்தூர் ஊராட்சி
*பாளமுத்தி ஊராட்சி => பாலமுத்தி ஊராட்சி (பால முக்தி)
*பேய்கரம்பன்கோட்டை ஊராட்சி => பேய்க்கரும்பன்கோட்டை
*பொன்னப்பூர் கிழக்கு ஊராட்சி, பொன்னப்பூர் மேற்கு ஊராட்சி => பொன்னாப்பூர்
*பொய்யுண்டார்குடிகாடு ஊராட்சி => பொய்யுண்டார்குடிக்காடு ஊராட்சி
*மேலசெம்மன்குடி ஊராட்சி => மேலசெம்மண்குடி ஊராட்சி (செம்மண்குடி=செம்மங்குடி)
*வட்டாத்திக்கோட்டை ஊராட்சி => வாட்டாத்திக்கோட்டை ஊராட்சி
 
===ஐயத்திற்கு உரியவை===
ஆங்கிலப் பெயரை தமிழாக்கும்போது பிழை ஏற்பட்டிருக்கலாம் என்று கருதக்கூடியவை. இணையான ஆங்கிலப் பெயர்களையும் நோக்குக.
*சேம்பள்ளி ஊராட்சி => செம்பள்ளி ஊராட்சி
*சேங்குன்றம் ஊராட்சி ‎=> செங்குன்றம் ஊராட்சி ‎
*நாயனசெருவை ஊராட்சி ‎ => நாயனசெருவு ஊராட்சி ‎(செருவு என்று முடியும் ஊர்கள் ஆந்திரத்தில் அனேகம் உண்டு)
*பரித்திபுத்தூர் ஊராட்சி ‎ => பரிதிபுத்தூர் ஊராட்சி ‎/பருத்திபுத்தூர் ஊராட்சி??
*அதனூர் ஊராட்சி => ஆதனூர் ஊராட்சி (ஆதனூர் என்று பல ஊர்கள் உள்ளன.)
*பரையந்தாங்கல் ஊராட்சி => பறையந்தாங்கல் ஊராட்சி (பறையர் = பறை அடிப்போர். வடுகன்தாங்கல், வேடந்தாங்கல் என்றும் ஊர்கள் உள்ளன.)
*மேல்பப்பம்பாடி ஊராட்சி => மேல்பாப்பம்பாடி ஊராட்சி (எ.கா.பாப்பாகுடி, பாப்பங்குளம், பாப்பம்பாடி, பாப்பாநாடு)
*இனம் ரெட்டியபட்டி ஊராட்சி =>இனாம் ரெட்டியபட்டி ஊராட்சி
*கள்ளமனைச்கேன்பட்டி ஊராட்சி => கள்ளமநாயக்கன்பட்டி ஊராட்சி
*கோவில்வீரார்பட்டி ஊராட்சி ‎ => கோவில்வீரர்பட்டி ஊராட்சி ‎
*முதன்டியாபுரம் ஊராட்சி => முத்தண்டியாபுரம் ஊராட்சி
*மேலாவ்ட்டம்பட்டி ஊராட்சி => மேல ஒட்டம்பட்டி ஊராட்சி(?)
*வீரார்பட்டி ஊராட்சி => வீரர்பட்டி ஊராட்சி
*மரவப்பட்டி ஊராட்சி => மறவப்பட்டி ஊராட்சி (எ.கா:மறவமங்கலம், மறவன்மடம், மறவன்குளம், மறவக்காடு, மறவன்வயல், மறவன்புலவு, மறவன்குடியிருப்பு...)
*தெரணி ஊராட்சி=>தேரணி ஊராட்சி
*திருநாளூர் ஊராட்சி=> திருநல்லூர் ஊராட்சி
* தூனேரி ஊராட்சி ‎ => தூணேரி ஊராட்சி ‎
*எலூர் ஊராட்சி => ஏழூர் ஊராட்சி
*கோணூர் ஊராட்சி=>கோனூர் ஊராட்சி
*குரங்கனி ஊராட்சி => குரங்கணி ஊராட்சி
* ஆரியலுர் ஊராட்சி => அரியலூர் ஊராட்சி
*இடையர்இடையர்எம்பேத்தி ஊராட்சி => ??
*கொட்டுர் ஊராட்சி => கோட்டூர் ஊராட்சி
*திருநெய்பேர் ஊராட்சி => ??
*தென்பாதி ஊராட்சி => தென்படை??(ஆங்கிலப் பெயர் வேறு மாதிரியுள்ளது.)
*முன்னாவல் கோட்டை ஊராட்சி => முன்னவள் கோட்டை ஊராட்சி (மூத்தோர்/இளையோர் என்ற அடிப்படையில் பெயர்கள் உண்டு. இளையாங்குடி,மூத்தாக்குறிச்சி ஊராட்சி, மூதூர், சிக்கமகளூர், ஹிரேமகளூர், அவளிவநல்லூர்)
*அஸ்வரவந்தபுரம் ஊராட்சி => அஸ்வரேவந்தபுரம் ஊராட்சி (அஸ்வரேவந்தம் = யாகக்குதிரை??)
*ஆர். கே. பெட் ஊராட்சி => ஆர். கே. பேட்டை ஊராட்சி/ ஆர். கே. பட்டு ஊராட்சி
*இரயமங்கலம் ஊராட்சி=> இராயமங்கலம் ஊராட்சி/இறையமங்கலம் ஊராட்சி
*எனதிமேல்பாக்கம் ஊராட்சி => ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சி (ஏனாதி என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன.)
*எல்லப்பனாயுடுபெட் ஊராட்சி => எல்லப்பநாயுடுபேட்டை ஊராட்சி
*களாம்பாக்கம் ஊராட்சி=>??
*காரணிசாம்பெட் ஊராட்சி => காரநிசாம்பேட்டை ஊராட்சி
*குருவாரஜாகண்டிகை ஊராட்சி => குருவராஜகண்டிகை ஊராட்சி
*சாந்தனவேணுகோபாலபுரம் ஊராட்சி => சந்தனவேணுகோபாலபுரம் ஊராட்சி
*சிதாரஜகாண்டிகை ஊராட்சி => சித்தராஜகாண்டிகை ஊராட்சி
*செண்ரயான்பாளையம் ஊராட்சி => சென்றாயன்பாளையம் ஊராட்சி
*தேவலாம்பாபுரம் ஊராட்சி => ??
*தொளவேடு ஊராட்சி => தொழவேடு ஊராட்சி
*நீலோத்பாலாபுரம் ஊராட்சி => நீலோத்பலாபுரம் ஊராட்சி (நீலத் தாமரை??)
*சின்னநகபூண்டி ஊராட்சி => சின்னநாகபூண்டி ஊராட்சி (நாகபூண்டி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரியநாகபூண்டி ஊராட்சியும் உள்ளது!)
*பெரியாகரும்பூர் ஊராட்சி => பெரியகரும்பூர் ஊராட்சி
*மகன்களிகாபுரம் ஊராட்சி => மகான் காளிகா புரம் ஊராட்சி
*மதர்பாக்கம் ஊராட்சி => மாதர்பாக்கம் ஊராட்சி (மாதர் - பெண்)
*வண்ணங்குப்பம் ஊராட்சி => வண்ணாங்குப்பம் ஊராட்சி (வண்ணார் - துணி வெளுப்பவர்; எ.கா: வண்ணாரப்பேட்டை)
*வண்ணக்குடி ஊராட்சி => வண்ணான்குடி ஊராட்சி
*அளத்துறை ஊராட்சி => ஆலத்துறை ஊராட்சி
*ஊதிரம்பூண்டி ஊராட்சி -> உதிரம்பூண்டி ஊராட்சி
*திருக்குனம் ஊராட்சி => திருக்குணம் ஊராட்சி /திருக்குன்னம் ஊராட்சி (குன்று = குன்னு = குன்னம்)
*தேண்குணம் ஊராட்சி => தேன்குணம் ஊராட்சி / தேன்குன்னம் ஊராட்சி
*தேற்குணம் ஊராட்சி => தேர்க்குணம் ஊராட்சி/தேர்க்குன்னம் ஊராட்சி
*சின்னநெற்ணம்_ஊராட்சி => சின்னநெற்குன்னம்_ஊராட்சி / சின்னநேர்க்குன்னம் ஊராட்சி
*செங்காட்டன்குண்டில் ஊராட்சி => செங்காட்டான்குடில் ஊராட்சி (எழுத்துப்பிழை??)
*கன்னான்கோவில் ஊராட்சி => கண்ணன்கோவில் ஊராட்சி
*பச்சாபாளையம் ஊராட்சி => பச்சபாளையம் ஊராட்சி
*பெருந்தெரிழுவு ஊராட்சி => பெருந்தொழுவு ஊராட்சி (எழுத்துப்பிழை??)
*மரவாபாளையம் ஊராட்சி => மறவபாளையம் ஊராட்சி (எ.கா:மறவமங்கலம், மறவன்மடம், மறவன்குளம், மறவக்காடு, மறவன்வயல், மறவன்புலவு, மறவன்குடியிருப்பு...)
*அயிந்த்ன்கட்டளை ஊராட்சி => ஐந்தின்கட்டளை ஊராட்சி??
*அல்வாநெறி ஊராட்சி => ஆள்வானேரி ஊராட்சி ?? (எ.கா: வேப்பனேரி)
*இரவணசமுத்திரம் ஊராட்சி => இராவணசமுத்திரம் ஊராட்சி
*இருக்கந்துரை ஊராட்சி => இருக்கந்துறை ஊராட்சி (இருக்கந்துறை மாரியம்மன் கோயில்??)
*இளதூர் ஊராட்சி => எலத்தூர் ஊராட்சி/ ஏலத்தூர் ஊராட்சி
*உதையத்தூர் ஊராட்சி => உதயத்தூர் ஊராட்சி /உடையாத்தூர் ஊராட்சி
*கரைசுது நாவலடி ஊராட்சி => கரைசுத்து நாவலடி ஊராட்சி (அருகிலுள்ள ஊர்களில் கரைசுத்து என்றே பெயர் உள்ளது. கரையை சுற்றிய நாவல் மரங்கள்??)
*கீழ கருவேலன்குலம் ஊராட்சி => கீழ கருவேலங்குளம் ஊராட்சி (கருவேல மரத்தை ஒட்டிய குளம்?? )
*குத்தபன்ச்சன் ஊராட்சி => ??
*சீவலாபேரி ஊராட்சி => சீவலப்பேரி ஊராட்சி (இன்னொரு ஊராட்சியும் உள்ளது.)
*பல்லிக்கோட்டை ஊராட்சி => பள்ளிக்கோட்டை ஊராட்சி
*வெள்ளங்குளி ஊராட்சி => வெள்ளங்குழி ஊராட்சி
*அல்லிதுரை ஊராட்சி => அல்லித்துறை ஊராட்சி
*இனம் குளத்தூர் ஊராட்சி => இனாம் குளத்தூர் ஊராட்சி
*இனம்புதுவாடி ஊராட்சி => இனாம் புதுவாடி ஊராட்சி
*இனம்புதூர் ஊராட்சி => இனாம்புதூர் ஊராட்சி
*இனம்பொன்னம்பலம்பட்டி ஊராட்சி => இனாம்பொன்னம்பலம்பட்டி ஊராட்சி
*மண்பறை ஊராட்சி => மண்பாறை ஊராட்சி
*மெக்குடி ஊராட்சி => மேக்குடி ஊராட்சி (மேல் குடி??) (இன்னொரு ஊராட்சியும் உள்ளது.)
*நாகாமங்கலம் ஊராட்சி => நாகமங்கலம் ஊராட்சி
*கொளுந்துரை ஊராட்சி => கொழுந்துறை ஊராட்சி
*சதூர்வேதமங்களம் ஊராட்சி => சதர்வேதமங்களம் ஊராட்சி
*வெள்ளாமரிச்சுக்கட்டி ஊராட்சி => வெள்ளமரிச்சுக்கட்டி ஊராட்சி (வெள்ளைத்தை மறித்து கரை கட்டுவது??)
*105 மாணலூர் ஊராட்சி, 64 மாணலூர் ஊராட்சி => மணலூர் ஊராட்சி (இதே பெயரில் இன்னொரு ஊராட்சியும் உள்ளது.)
*இளையாலூர் ஊராட்சி => இளையாளூர் ஊராட்சி (இளைய ஆள் ஊர்)
*நல்லத்துக்குடி ஊராட்சி => நல்லாத்துக்குடி ஊராட்சி (நல்ல ஆத்துக் குடி??)
*புதுதுரை ஊராட்சி => புதுத்துறை ஊராட்சி
*மாதிரவேளூர் ஊராட்சி => மாதிரிவேளூர் ஊராட்சி
*உராளிப்பட்டி ஊராட்சி => ஊராளிப்பட்டி ஊராட்சி (ஊர் ஆளி; ஊராளிக் குறும்பர்)
*உல்லியகோட்டை ஊராட்சி => உள்ளியகோட்டை ஊராட்சி (எ.கா: உள்ளி, உள்ளிக்கடை, உள்ளிக்கோட்டை)
*தாளையூத்து ஊராட்சி => தாழையூத்து ஊராட்சி
*ஏர்ரனஅள்ளி ஊராட்சி => எர்ரனஅள்ளி ஊராட்சி (எர்ர என்று தொடங்கும் ஊர்கள் ஆந்திரத்தில் அனேகம்)
*ஆவணியாபுரம் ஊராட்சி => அவணியாபுரம் ஊராட்சி??
*ஆவராம்பட்டி ஊராட்சி => ஆவாரம்பட்டி ஊராட்சி
*இந்தலூர் ஊராட்சி => இந்தளூர் ஊராட்சி
*இனாதுக்கான்பட்டி ஊராட்சி => இனத்துக்கான்பட்டி ஊராட்சி
*உமதாநாடு ஊராட்சி => ஊமத்தநாடு ஊராட்சி
*ஒம்பாத்துவேலி ஊராட்சி => ஒம்பதுவேலி ஊராட்சி
*கலாத்தூர் ஊராட்சி => களத்தூர் ஊராட்சி/ கலத்தூர் ஊராட்சி
*திருமாந்துரை ஊராட்சி => திருமாந்துறை ஊராட்சி
*துரவிக்காடு ஊராட்சி => துறவிக்காடு ஊராட்சி (எ.கா: புலவன்காடு)
*பதிரன்கோட்டை தெற்கு ஊராட்சி => பாதிரங்கோட்டை
*பதிரன்கோட்டை வடக்கு ஊராட்சி => பாதிரங்கோட்டை
*புக்காரம்பை ஊராட்சி => பூக்கரம்பை (கரம்பை என்ற பெயரில் தஞ்சை மாவட்டத்தை சுற்றிலும் ஊர்கள் உள்ளன. எகா: மணக்கரம்பை, கரம்பயம், )
*பெயின்கால் ஊராட்சி => பைங்கால் ஊராட்சி
*மருதாநல்லூர் ஊராட்சி => மருதநல்லூர் ஊராட்சி
*ரெண்டம்புளிகடு ஊராட்சி => ரெண்டாம்புளிக்காடு ஊராட்சி
*ரௌதன்வாயல் ஊராட்சி => ராவுத்தன்வாயல் ஊராட்சி
*வடுகாகுடி ஊராட்சி => வடுகக்குடி ஊராட்சி
*ஆறகளூர் ஊராட்சி => ஆறகழூர் ஊராட்சி
*கண்டர்குலமாணிக்கம் ஊராட்சி => கண்டார்குலமாணிக்கம் ஊராட்சி
*சின்னாகவுண்டனூர் ஊராட்சி => சின்னகவுண்டனூர் ஊராட்சி
*நீர்முல்லிகுட்டை ஊராட்சி => நீர்முள்ளிகுட்டை ஊராட்சி
*கலங்காதன்கோட்டை ஊராட்சி => கலங்காதான்கோட்டை ஊராட்சி (கலங்காதவன்)
*காண்டியூர் ஊராட்சி => கண்டியூர் ஊராட்சி
*கிழவயல் ஊராட்சி => கீழவயல் ஊராட்சி
*சித்தானூர் ஊராட்சி => சித்தனூர் ஊராட்சி
*டி. வேலாங்குளம் ஊராட்சி => டி. வேலங்குளம் ஊராட்சி
*திருக்களாப்பட்டி ஊராட்சி => திருக்காளப்பட்டி ஊராட்சி
*பெரிய ஆவரங்காடு ஊராட்சி => பெரிய ஆவாரங்காடு ஊராட்சி
*மாரநாடு ஊராட்சி => மாறநாடு ஊராட்சி
*கீரணத்தம் ஊராட்சி => கீரநத்தம் ஊராட்சி
*செஞ்செரிப்புத்தூர் ஊராட்சி => செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சி
*மாரப்பகவுண்டன்புதூர் ஊராட்சி => மாறப்பகவுண்டன்புதூர் ஊராட்சி
*வராதனூர் ஊராட்சி => வரதனூர் ஊராட்சி
*தியாகரசனப்பள்ளி ஊராட்சி => தியாகராசனப்பள்ளி ஊராட்சி
*பாலயம்கோட்டை ஊராட்சி => பாளையம்கோட்டை ஊராட்சி
*மூன்றம்பட்டி ஊராட்சி => மூன்றாம்பட்டி ஊராட்சி
*மேட்டுதங்கள் ஊராட்சி => மேட்டுதங்கல் ஊராட்சி
*ஹோசபுரம் செட்டிப்பள்ளி ஊராட்சி => ஹொசபுரம் செட்டிப்பள்ளி ஊராட்சி (ஹொச = புதிய)
 
 
கவனிக்க: ஆங்கிலத்தில் எழுதும்போதும் நெடில்/குறில், ர,ற, ன,ண, ல,ள கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
ll=>ல்ல/ள ; nn=> ன்ன/ண; l => ல/ழ ; க்க, த்த, ப்ப போன்ற கூட்டெழுத்துகள், kka,ththa,ppa என்றில்லாமல் ka, tha, pa என்றும் எழுதப்படுவதுண்டு. முதலெழுத்து a, e என்றிருப்பின், அ/ஆ, எ/ஏ, இ/ஈ ஆகிய அனைத்தும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். எ.கா: velur => வேலூர்/வேளூர்; ஆங்கில முறைப்படி எழுதி பின் தமிழில் எழுதுவதால் ஒற்றுகள் அடிக்கடி விடுபடுகின்றன. அச்சுப்பிழைகளும் ஏற்படுவதுண்டு.
 
::ஒரே பெயரில் உள்ள இரு ஊர்கள் (பெரும்பாலும் ஒரே மாவட்டம், இரு வேறு வட்டாரங்களில் அமைந்தவை) வேறுபடுத்திக்காட்டுவதற்காக ஒற்று விடுபட்டும், தேவையில்லாமல் குறில்/நெடில் மாற்றியும் உள்ளன. (எ.கா: இராஜகிரி, இராஜாகிரி ; அப்பநாயக்கன்பட்டி, அப்பனைக்கேன்பட்டி, கடம்பங்குடி, கடம்பன்குடி ;புலியாக்குடி, புளியக்குடி; தளவாய்பட்டி, தளவாய்ப்பட்டி ; தாசநாயக்கன்பட்டி, தாசநாய்க்கன்பட்டி ; ஜல்லிபட்டி, ஜள்ளிபட்டி; நாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம்; நாரலபள்ளி, நாரளப்பள்ளி) இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.