பாய்க்கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
==இயல்புகள்==
பாய்க்கப்பல்கள் பல்வேறுபட்ட வகைகளாக உள்ளன. ஆனால், அவை அனைத்துக்கும் பொதுவான சில இயல்புகள் உள்ளன. ஒவ்வொரு பாய்க்கப்பலுக்கும், கப்பலின் வெளிச்சுவர் (Hull), [[பாயமைப்பு]] (rigging) என்பவற்றுடன் கப்பலைச் செலுத்துவதற்கான ஆற்றலைப் பெறுவதற்காகக் காற்றைப் பயன்படுத்தும் வகையில், பாய்களை இணைப்பதற்கான ஒன்றுக்குக் குறையாத பாய்மரம் என்பன இருக்கும்.
 
கப்பலைச் செலுத்துவதற்கான பணிக்குழுவினர் மாலுமிகள் எனப்படுகின்றனர். கப்பலைச் செலுத்துவதில் அவர்கள் முறை எடுத்துக்கொன்டு [[கண்காணிப்பு முறைமை (கப்பல்)|கண்காணிப்பு]]ச் செய்கின்றனர். இக்கண்காணிப்பு என்பது குறித்த காலத்துக்குக் கப்பலின் செயற்பாட்டைக் கவனித்து அதை மேலாண்மை செய்யும் பொறுப்பு ஆகும். பொதுவாக ஒரு கண்காணிப்புக் காலம் நான்கு மணிநேரம் ஆகும். சில பாய்க்கப்பல்கள் நேரத்தை அறிவிக்கவும், கண்காணிப்பு முறைமையை ஒழுங்குபடுத்துவதற்கும் [[கப்பல் மணி]]களைப் பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் மணி அடிக்கப்படும். ஒரு நான்கு மணிநேரக் கண்காணிப்புக் காலத்திலும் எட்டு முறை மணி அடிக்கும்.<ref name=BHI>{{cite web|title=Workshop Hints: Ship's Bells|url=http://www.bhi.co.uk/aHints/ships.html|work=The British Horological Institute|accessdate=12 June 2011|author=Tony Gray|archiveurl=http://web.archive.org/web/20110612045510/http://www.bhi.co.uk/aHints/ships.html|archivedate=9 November 2012}}</ref><ref name="NMM">{{cite web|url=http://www.nmm.ac.uk/collections/nelson/viewObject.cfm?ID=EQA0482|title=Ship's Bell|publisher=[[National Maritime Museum]]|accessdate=2008-04-07|archiveurl=http://web.archive.org/web/20081209002216/http://www.nmm.ac.uk/collections/nelson/viewObject.cfm?ID=EQA0482|archivedate=9 December 2008}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாய்க்கப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது