காசர்கோடு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
|state_name = கேரளம்
|hq = [[காசர்கோடு]]
|largest town = காஞ்ஞங்காடு
|district = காசர்கோடு
|latd = 12.5
வரி 23 ⟶ 24:
'''காசர்கோடு மாவட்டம்''' ({{lang-ml|കാസര്&zwj;ഗോഡ് ജില്ല}}) [[இந்தியா]]வின் தென்மாநிலங்களுள் ஒன்றான [[கேரளா]]வில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி உருவாக்கப்பட்டது<ref>{{cite web |url= http://kasargod.nic.in/profile/afterdisform.htm |title= Kasargod - After District Formation |publisher= Kasargod District |accessdate= 2009-03-11}}</ref> இதுவே கேரளாவின் வடக்கு முனையில் உள்ள மாவட்டமாகும்.
 
இதன் தெற்கு எல்லையில் [[கண்ணூர் மாவட்டம்|கண்ணூர் மாவட்டமும்]], வடக்கில் கர்நாடக மாநிலத்தின் [[தென் கன்னட மாவட்டம்]], கிழக்கில் [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யும் உள்ளன. மேற்கில் [[அரபிக் கடல்]] எல்லையாக உள்ளது. 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 1,203,342 [[மக்கள்தொகை]] கொண்ட இம்மாவட்டத்தின் மொத்தப் [[பரப்பளவு]] 1992 கிமீ² ஆகும்.
 
==ஆட்சிப் பிரிவுகள்==
1,108

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1965687" இலிருந்து மீள்விக்கப்பட்டது