பெய்ரூத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 47:
 
பெய்ரூத் லெபனான் அரசு இயங்கும் தலைநகரமாகும்; இது லெபனானின் [[பொருளாதாரம்|பொருளியலில்]] முதன்மை பங்காற்றி வருகின்றது. பல வங்கிகளும் நிறுவனங்களும் பெய்ரூத்தின் மைய மாவட்டம், அம்ரா தெரு, வெர்துன் சாலை,அஷ்ராஃபெ பகுதிகளில் தங்கள் தலைமையகங்களை கொண்டிருக்கின்றன. லெபனானின் உள்நாட்டுப் போர் காரணமாக சிதைவுற்றாலும் பெய்ரூத்தின் பண்பாட்டு கூறுகள் பெரும் மீட்பையும் மாற்றங்களையும் எதிர்கொண்டுள்ளன.<ref>[http://www.macalester.edu/courses/geog61/jmhamilton/reconstruct.html Reconstruction of Beirut], Macalester College</ref><ref>[http://www.voanews.com/english/archive/2004-10/2004-10-27-voa47.cfm?CFID=234705748&CFTOKEN=74239565 Lebanon's Reconstruction: A Work in Progress], VOA News {{wayback|url=http://www.voanews.com/english/archive/2004-10/2004-10-27-voa47.cfm?CFID=234705748&CFTOKEN=74239565 |date=20080829152854 |df=y }}</ref><ref>[http://worldviewcities.org/beirut/elipsis.html Beirut: Between Memory And Desire], Worldview</ref> கணக்கியல்,விளம்பரத்துறை, வங்கி/நிதி, சட்டத்துறைகளில் தனக்கென தனி அடையாளத்தை அடைந்துள்ள பெய்ரூத்தை ''உலகமயமாக்கம் மற்றும் உலக நகரங்கள் ஆய்வுப் பிணையம்'' ''பீட்டா வேர்ல்டு சிடி'' என்ற விருதை வழங்கியுள்ளது.<ref>{{cite web|url=http://www.diserio.com/gawc-world-cities.html |title=GAWC World Cities - The World's Most Important Cities |publisher=Diserio.com |accessdate=26 March 2013}}</ref>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
{{Sister project links|voy=Beirut}}
* [http://www.beirut.com/ பெய்ரூத் நகர வழிகாட்டி]
* {{Wikiatlas|Lebanon}}
* {{dmoz|Regional/Middle_East/Lebanon/Beirut}}
{{stubrelatedto|தலைநகரம்}}
{{ஆசியத் தலைநகரங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/பெய்ரூத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது