குத்தாயிசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
==காலநிலை==
குத்தாயிசியின் காலநிலை (climate), மிதமான வெப்ப மண்டலமாகவும் மற்றும் ஈரமான நன்கு வரையருக்கப்பட்ட பருவப்பெயற்சியாய் நடைபெறுகிறது (கோல்சிஸ் சமவெளி பண்பு) [[இலையுதிர் காலம்]] மற்றும் குளிர் காலங்களாக நிலவுகிறது.<ref>[http://www.gdt.ge/index.php?lang_id=ENG&sec_id=60 Georgian Discovery Tours GDT Kutaisi]</ref> கோடையில் பொதுவாக வெப்பமாகவும், குளிர் மற்றும் மழை காலத்தில் ஓப்பிட்டளவில் உலர்ந்த தன்மையாக உள்ளது. நகரத்தின் சராசரி ஆண்டு வெப்பநிலையானது 14.5 டிகிரி செல்சியஸ்யாகவும், [[சனவரி]] மாதங்களில் சராசரியாக 5.3 [[டிகிரி]] [[செல்சியஸ்]]யாகவும் அதேவேளை குளிரான மாதமாகவும் இருக்கிறது, [[சூலை]] மாதங்களில் சராசரியாக 23.2 [[டிகிரி]] [[செல்சியஸ்]]யாக உயர்ந்து வெப்பமான மாதமாகவும் உள்ளது.<ref>[http://kutaisiairport.com/?page_id=9 Kutaisi Airport-Kutaisi Three Days Weather Forecast]</ref> மிக குறைந்த பட்சமாக அளவைப்பதிவு வெப்பநிலை 17 டிகிரி [[செல்சியஸ்]] மற்றும் அறுதிப்பெரும் பதிவு வெப்பநிலை 44 டிகிரி செல்சியசாக உள்ளது இதன் சராசரி ஆண்டு வீழ்படிவு சுமார் 1,530 மிமீ (60.24) அளவையாகும்.<ref>[http://www.liquisearch.com/kutaisi/climate Kutaisi - Climate]</ref> குத்தாயிசியின் பிராந்தியத்தில் ஒவ்வொரு ஆண்டின் பருவகாலங்களில் தவறாது மழை பெய்துவரும் என அறியப்படுகிறது. நகரத்தில் பெரும்பாலான காலங்களில் குளிர்ந்த தன்மையாக காணப்படுகிறது அதேவேளை பலத்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு ஏற்ப்படுவதுண்டு. (''பனிப்பொழிவு 30 செமீ/12 அங்குலம் வரையிலும் மற்றும் ஒற்றை பனிப்புயல் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பனிப்பொழிவுகள் அசாதாரணமானதல்ல'') ஆனால், பனிமூடல்கள் பொதுவாக ஒரு வாரத்திற்குமேல் நீடிப்பதில்லை, குத்தாயிசியின் அருகிலுள்ள மலைகளிலிருந்து இறங்கி கோடை காலத்தில் சக்திவாய்ந்த [[கிழக்கு]] காற்றை வழங்குகின்றது.
<div style="width:75%">
{{Weather box
|location = Kutaisi
|single line = Yes
|metric first = Yes
|Jan high F = 49
|Feb high F = 51
|Mar high F = 56
|Apr high F = 65
|May high F = 75
|Jun high F = 79
|Jul high F = 82
|Aug high F =83
|Sep high F = 78
|Oct high F = 72
|Nov high F =64
|Dec high F = 54
|Year high F = 67
|Jan low F = 39
|Feb low F = 39
|Mar low F = 42
|Apr low F = 49
|May low F = 57
|Jun low F = 62
|Jul low F = 66
|Aug low F = 66
|Sep low F = 61
|Oct low F = 55
|Nov low F = 51
|Dec low F = 44
|Year low F = 53
|Jan precipitation inch = 5.7
|Feb precipitation inch =4.1
|Mar precipitation inch = 3.4
|Apr precipitation inch = 3.3
|May precipitation inch = 3.3
|Jun precipitation inch = 4.4
|Jul precipitation inch = 3.9
|Aug precipitation inch = 3.6
|Sep precipitation inch = 4.8
|Oct precipitation inch = 4
|Nov precipitation inch = 3.2
|Dec precipitation inch = 7.2
|Year precipitation inch = 50.8
|source 1 = Weatherbase <ref name=Weatherbase>
{{cite web
|url =http://www.weatherbase.com/weather/weather.php3?s=59373&refer=wikipedia |title =Weatherbase: Historical Weather for Kutaisi, Georgia
|publisher=Weatherbase
|year=2011
}}
Retrieved on November 24, 2011.
</ref>
|date=November 2011
}}
</div>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/குத்தாயிசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது