பத்தூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 50:
}}
 
'''பத்தூமி''' (''Batumi'', சியோர்சியன்: ბათუმი) கருங்கடலில், [[தென்மேற்கு]] [[சியார்சியா]]வில் அமைந்துள்ள 180,000 சனத்தொகையைக் கொண்டஒருகொண்ட, குறிப்பிடத்தக்க ஒரு துறைமுகநகரம் ஆகும். இது சியோர்சியாவின் மூன்றாவது பெரிய நகரம். தன்னாட்சிக் குடியரசான அட்சாரியாவின் தலைநகர். இது 1870 இல் கம்பளி, பருத்தி, மரம், பட்டுக்கூடு, மங்கன் போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் முக்கிய துறைமுகமாக இருந்தது.<ref>[http://www.peacebiking.de/reisebericht-blog/neuer-beitragstitel-17 http://www.peacebiking.de/reisebericht-blog/neuer-beitragstitel-17 ]</ref> தற்சமயம் உயர்தர கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உள்ள அறிவியல்துறை சார்ந்த இடமாகஇடமாகவும் உள்ளது.<ref>[http://www.baunetz.de/campus-masters/TRIO_2987877.html ein Gebäude mit Markt, Mediathek und Studios in Batumi | Georgien]</ref>
 
1870 இல் பத்தூமி கம்பளி, பருத்தி, மரம், பட்டுக்கூடு, மங்கன் போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் முக்கிய துறைமுகமாக இருந்தது.<ref>[http://www.peacebiking.de/reisebericht-blog/neuer-beitragstitel-17 http://www.peacebiking.de/reisebericht-blog/neuer-beitragstitel-17 ]</ref>
 
==புவியியல்==
"https://ta.wikipedia.org/wiki/பத்தூமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது