குத்தாயிசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 109:
 
==வரலாறு==
குத்தாயிசியின் கோல்சிஸ் பண்டைய இராச்சியத்தின் தலைநகராக இருந்ததை காட்டுகிறது அதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளது இந்நகரம் இரண்டாவது புத்தாயிரத்தில் கிமுவில் கோல்சிஸ் தலைநகராக செயல்பட்டு வந்துள்ளது.<ref>[http://www.georgianjournal.ge/discover-georgia/31338-explore-modern-kutaisi-once-a-capital-of-the-kingdom-of-colchis.html Explore modern Kutaisi, once a capital of the Kingdom of Colchis-28 August, 2015]</ref> இதை பல வறலாற்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள் கோல்சிஸ்க்கு விஜயம் செய்த ஜெசன் மற்றும் அர்க்கோனாட்ஸ் ஆகயோர் தங்கள் பயணத்தை பற்றி ஒரு [[கிரேக்க]] கவிதை படைத்துள்ளனர்.<ref>[http://www.bbc.co.uk/history/ancient/greeks/jason_01.shtml BBC.Co.Uk History Jason and the Golden Fleece By Michael Wood Last updated 2011-02-17]</ref> ஆசிரியர் அப்போலேனியஸ் ரஹோடயுஸ் (Rhodius) குத்தாயிசி ஆகியவற்றின் இறுதி வடிவாகவும் அத்துடன் கிங் ஏட்ஸ் (Aeëtes) குடியிருப்பாக கருதப்படுகிறது.<ref>[http://eurasia.travel/georgia/pointoftrip/kutaisi Caucasus & Central Asia travel Kutaisi]</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/குத்தாயிசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது