கரிசலாங்கண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
82.225.209.123 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1966127 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
{{Taxobox
| color = lightgreen
| name = ''False Daisy''
| image =Starr_030807-0168_Eclipta_prostrata.jpg
| image_width = 240px
| image_caption =
| regnum = [[தாவரம்|தாவர இனம்]]
| divisio = [[பூக்கும் தாவரம்]]
| classis = [[Magnoliopsida]]
| ordo = [[Asterales]]
| familia = [[Asteraceae]]
| genus = ''[[Eclipta]]''
| species = '''''E. alba'''''
| binomial = ''Eclipta alba''
}}
[[File:കയ്യോന്നിയുടെ പൂവ്.jpg|240px|மஞ்சள் {{PAGENAME}}|thumb|right]][[File:Eclipta alba.jpg|240px|வெள்ளை {{PAGENAME}}|thumb|right]]
'''கரிசலாங்கண்ணி''', '''வெண்கரிசாலை''' அல்லது '''கையாந்தகரை''' (''Eclipta prostrata'') ஒரு மருத்துவ [[மூலிகை]]ச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.
 
== காணப்படும் நாடுகள் ==
கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேச‌சுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.
"https://ta.wikipedia.org/wiki/கரிசலாங்கண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது