வராகமிகிரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox writer <!-- for more information see [[:Template:Infobox writer/doc]] -->
'''வராகமிகிரர் (''VARAHAMIHIRA,'' 505-587 CE) [[உஜ்ஜைன்|உஜ்ஜயினியில்]] வாழ்ந்த ஒரு இந்திய [[வானியல் வல்லுநர்|வானியலாளர்]], [[கணிதவியலாளர்|கணித மேதை]] மற்றும் [[சோதிடம்|சோதிடரும்]] ஆவார். இவர் வராகர் என்றும், மிகிர் என்றும் அழைக்கப்படுகிறார். இன்றைய மால்வாவிற்கு அருகிலுள்ள அவந்திப் பகுதியில் பிறந்தவர். இவரது தந்தை ஆதித்தியதாசரும் ஒரு வானியலாளர். மால்வாவின் பழம்பெரும் ஆட்சியாளர் யசோதர்மன் விக்ரமாதித்தியனின் அவையில் நவரத்தினங்களில் ஒருவராக விளங்கினார்<ref>{{cite book|title=History of Indian Literature|page=46|publisher=Motilal Banarsidass Publications|date=2008}}</ref><ref>{{cite book|title=Kālidāsa: His Art and Culture|page=15|author=Ram Gopal|publisher=Concept Publishing Company|date=1984}}</ref>.
| name = வராகமிகிரர்
| image =
| imagesize =
| alt =
| caption =
| pseudonym =
| birth_name =
| birth_date = 505 CE
| birth_place =
| death_date = 587 CE
| death_place =
| occupation = [[இந்தியா|இந்திய]] [[சோதிடம்|சோதிடர்]], [[கணிதவியலாளர்]]
| other names = வராகர், மிகிரர்
| citizenship =
| education =
| alma_mater =
| period = [[குப்தப் பேரரசு]]
| genre =
| subject = [[வானியல்]], [[சோதிடம்]], [[கணிதம்]]
| movement =
| notableworks = பஞ்ச சித்தாந்திகம், பிருகத் சம்கிதம் (Brihat-Samhita), பிருகத ஜாதகம் (Brihat Jataka)
| spouse =
| partner =
| children =
| relatives =
| influences = [[ஆரியபட்டர்]], லாகதர், சூரிய சித்தாந்தம், ரோமக சித்தாந்தம், பௌலிச சித்தாந்தம்
| influenced = இந்து சோதிடம்
| awards =
| signature =
| signature_alt =
| website =
| portaldisp =
}}
 
 
'''வராகமிகிரர்''' (''VARAHAMIHIRA,'' 505-587 CE) [[உஜ்ஜைன்|உஜ்ஜயினியில்]] வாழ்ந்த ஒரு இந்திய [[வானியல் வல்லுநர்|வானியலாளர்]], [[கணிதவியலாளர்|கணித மேதை]] மற்றும் [[சோதிடம்|சோதிடரும்]] ஆவார். இவர் வராகர் என்றும், மிகிர் என்றும் அழைக்கப்படுகிறார். இன்றைய மால்வாவிற்கு அருகிலுள்ள அவந்திப் பகுதியில் பிறந்தவர். இவரது தந்தை ஆதித்தியதாசரும் ஒரு வானியலாளர். மால்வாவின் பழம்பெரும் ஆட்சியாளர் யசோதர்மன் விக்ரமாதித்தியனின் அவையில் நவரத்தினங்களில் ஒருவராக விளங்கினார்<ref>{{cite book|title=History of Indian Literature|page=46|publisher=Motilal Banarsidass Publications|date=2008}}</ref><ref>{{cite book|title=Kālidāsa: His Art and Culture|page=15|author=Ram Gopal|publisher=Concept Publishing Company|date=1984}}</ref>.
 
==குறிப்பிடத்தக்கப் படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வராகமிகிரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது