"வராகமிகிரர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

625 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
===சேர்மானவியல்===
தற்காலத்தில் [[பாஸ்கலின் முக்கோணம்]] என அறியப்படும் அமைப்பு பற்றி பண்டைக்காலத்தில் கண்டறிந்த கணிதவியலாளர்களுள் இவரும் ஒருவர். இதனை [[ஈருறுப்புக் குணகம்|ஈருறுப்பு குணகங்களைக்]] கண்டறிய பயன்படுத்தினார்.<ref>{{cite web |url=http://www.es.flinders.edu.au/~mattom/science+society/lectures/illustrations/lecture14/varahamihira.html |title=Varahamihira}}</ref><ref>{{cite web |url=http://www.archaeologyonline.net/artifacts/history-mathematics.html |title=History of Mathematics in India}}</ref><ref>{{cite web |url=http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Varahamihira.html |title=Varahamihira |author= J J O'Connor |author2= E F Robertson |last-author-amp= yes }}</ref>
 
===ஒளியியல்===
துகள்களின் பின்பரவலால் ஒளிப் பிரதிபலிப்பும், ஊடகங்களுக்குள் ஊடுருவக்கூடிய திறனால் ஒளி விலகலும் நடைபெறுகிறது என்பது இவரது இயற்பியல் பங்களிப்புகளுள் ஒன்றாகும்.<ref>{{cite web |url=http://www.es.flinders.edu.au/~mattom/science+society/lectures/illustrations/lecture14/varahamihira.html |title=Varahamihira}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1966173" இருந்து மீள்விக்கப்பட்டது