பிர்தௌசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 20:
 
== பெயர் ==
இவருடைய குன்யா (அரபி) பெயராகிய அபு-இ.காசிம் ((ابوالقاسم - ''Abu'l-Qāsim'')) என்பதையும் இவருடைய ''இலக்காபு'' (laqab) பெயராகிய பெர்தோசி (ی - ''Ferdowsī'', பொருள் 'சொர்கம் போன்ற') ஆகியவற்றைத்தவிர இவருடைய முழுப்பெயரைப்பற்றி ஒன்றும் உறுதியாகத்தெரியவில்லை. இவரை முதலிலிருந்தே வேறு பல புகழ்ப்பெயர்களாலும் அழைத்து வந்திருக்கின்றனர். அவற்றுள் ஒன்று ''மெய்யியலாளர்'' என்னும் பொருள்படும் அக்கீம் (ஃகக்கீம், ''Ḥakīm'')<ref name="Iranica article Ferdowsi" /> இதன் அடிப்படையில் இவர் பெயர் வழங்கப்பெறுகின்றது. உரோமன் அல்லது இலத்தீன் எழுத்தில் பலவாறு எழுதப்படுகின்றது. அவற்றுள் சில ''Firdawsi'', ''Firdusi'', ''Firdosi'', ''Firdausi''.<ref name="EI">Huart/Massé/Ménage: ''Firdawsī''. In: ''[[Encyclopaedia of Islam]].'' New Edition. Brill, Leiden. CD-Version (2011)</ref>
 
==வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/பிர்தௌசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது