பிர்தௌசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 17:
| website =
}}
'''அக்கீம் அபு ஈ-காசின் பெர்தோசி துசி''' (கி.பி 935–1025) அல்லது '''பெர்தோசி''' (Hakim Abu ʾl-Qasim Ferdowsi Tusi Firdawsi,<ref name="EI"/> ஒரு புகழ்பெற்ற பாரசீகக் கவிஞரும் சாநாமேசாநாமா (Shahnameh) என்னும் தேசியப் பெருங்காப்பியம் இயற்றிய பாரசீகப் பெருபாவலரும் ஆவார். சாநாமேசாநாமா ("Shahnameh") என்பதே உலகின் ஆகப்பெரும் காப்பியம். சாமனிதுப் பேரரசின் காலத்திலும் கானாவிதுப் பேரரசின் காலத்திலும் அவர் புரவலராக இருந்தபொழுது எழுதப்பெற்றது. பெர்தோசி பாரசீக மொழியில் மிகவும் செல்வாக்கு மிக்கப் பாவலர்<ref>{{cite book|title=The World of Persian Literary Humanism|author=Hamid Dabashi|publisher=Harvard University Press|year=2012|url=https://books.google.com/books?id=HQFNfOPAS04C&pg=PA314&dq=Ferdowsi+Persian+literature&hl=en&sa=X&ei=08BHU5eYOtDnsAT7iYH4Bg&ved=0CD8Q6AEwAg#v=onepage&q=Ferdowsi%20Persian%20literature&f=false}}</ref>
 
== பெயர் ==
இவருடைய குன்யா (அரபி) பெயராகிய அபு-இ.காசிம் ((ابوالقاسم - ''Abu'l-Qāsim'')) என்பதையும் இவருடைய ''இலக்காபு'' (laqab) பெயராகிய பெர்தோசி (ی - ''Ferdowsī'', பொருள்: 'சொர்கம் போன்ற') ஆகியவற்றைத்தவிர இவருடைய முழுப்பெயரைப்பற்றி ஒன்றும் உறுதியாகத்தெரியவில்லை. இவரை முதலிலிருந்தே வேறு பலவேறுபல புகழ்ப்பெயர்களாலும் அழைத்து வந்திருக்கின்றனர். அவற்றுள் ஒன்று ''மெய்யியலாளர்'' என்னும் பொருள்படும் ''அக்கீம்'' (ஃகக்கீம், ''Ḥakīm'')<ref name="Iranica article Ferdowsi" /> இதன் அடிப்படையில் இவர் பெயர் வழங்கப்பெறுகின்றது. உரோமன் அல்லது இலத்தீன் எழுத்தில் இவர் பெயர் பலவாறு எழுதப்படுகின்றது. அவற்றுள் சில ''Firdawsi'', ''Firdusi'', ''Firdosi'', ''Firdausi''.<ref name="EI">Huart/Massé/Ménage: ''Firdawsī''. In: ''[[Encyclopaedia of Islam]].'' New Edition. Brill, Leiden. CD-Version (2011)</ref>
 
==வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/பிர்தௌசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது