திமிஷ்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO, தமசுகசு பக்கத்தை திமிஷ்கு என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
சிNo edit summary
வரிசை 1:
{{mergeto|திமிஷ்கு}}
{{Infobox settlement
| official_name = தமசுகசுதமஸ்கு
| native_name = {{lang-en|Damascus}}, {{lang|ar|دمشق}}
| image_skyline = Damascus from Qasiyon.JPG
வரி 65 ⟶ 64:
}}
 
'''தமசுகசு''' அல்லது '''திமிஷ்கு''' ({{lang-en|Damascus}}, {{lang-ar|دمشق}} ''{{transl|ar|ALA|Dimashq}}'') என்பது [[சிரியா|சிரியாவின்]]வின் தலைநகரம் ஆகும். இது சிரியாவில் [[அலெப்போ|அலெப்போவிற்கு]]விற்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். பொதுவாக, இது சிரியாவில் ''அஷ்-ஷாம்'' ({{lang-en|ash-Sham}}, {{lang-ar|الشام}} ''{{transl|ar|ALA|ash-Shām}}'') என அழைக்கப்படுகிறது. இந்நகரம் ''சிட்டி ஆப் ஜாஸ்மின்'' ({{lang-en|City Of Jasmine}}{{lang-ar|مدينة الياسمين}} ''{{transl|ar|ALA|Madīnat al-Yāsmīn}}'') என்ற புனைப்பெயராலும் அழைக்கப்படுகிறது. இது உலகில் பழமைவாய்ந்த குடியேற்ற நகரங்களுள் ஒன்றாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும். தமசுகசு, [[லெவண்ட்|லெவண்ட்டின்]]டின் பிரதான சமய மற்றும் கலாச்சார மையமாகும். 2009ன் மக்கள்தொகையின் படி இதன் மக்கள் தொகை 1,711,000 எனக் கணிக்கப்பட்டுள்ளது.<ref name="Syrian Population" />
 
2.6 மில்லியன் (2004) மக்களைக்கொண்டு தென்மேற்கு சிரியாவின் பெருநகரப் பகுதியின் மையத்தில் தமசுகசு அமைந்துள்ளது.<ref>Central Bureau of Statistics Syria [http://www.cbssyr.org/General%20census/census%202004/pop-man.pdf Syria census 2004]</ref> மழை நிழல் விளைவின் காரணாமாக தமசுகசு வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. புவியியல் ரீதியாக தமசுகசு அண்டி-லெபனான் மலையின் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. [[நடுநிலக் கடல்|நடுநிலக்கடலுக்கு]] {{convert|80|km|mi}} கிழக்குக் கரையாக, {{convert|680|m|ft}} கடற்பரப்பிற்கு மேலாக உள்ள ஒரு [[பீடபூமி|பீடபூமியில்]]யில் இது அமைந்துள்ளது. பாரதா ஆறு தமசுகசுக்கு இடையில் ஓடுகிறது.
 
கி.மு இரண்டாவது மில்லேனியத்தில் இங்கு முதல் குடியேற்றம் அமைக்கப்பட்டது. அப்போது 661 தொடக்கம் 750வரை [[உமையா கலீபகம்|உமையா கலீபகத்தின்]] தலைநகரமாக இது தெரிவு செய்யப்பட்டிருந்தது. [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியக் கலீபகத்தின்]] வெற்றியின் பின்னர் இசுலாம் [[பக்தாத்]]திற்கு நகர்ந்தது.
வரி 95 ⟶ 94:
}}
 
இதன் காலநிலை [[கோப்பென் காலநிலை வகைப்பாடு|கோப்பென்-கெய்கர் வகைப்பாட்டின்]] படி அண்டி-லெபனான் மலையின் மழை நிழல் விளைவு காரணமாகவும், கடல் நீரோட்டங்கள் நிலவுவதனாலும் குளிர் நிலப்புல்வெளிக் காலநிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.<ref>{{cite journal|author=M. Kottek|author2=J. Grieser |author3=C. Beck |author4=B. Rudolf |author5=F. Rubel |title=World Map of the Köppen-Geiger climate classification updated|journal=Meteorol. Z.|volume=15|pages=259–263|url=http://koeppen-geiger.vu-wien.ac.at/pics/kottek_et_al_2006.gif|doi=10.1127/0941-2948/2006/0130|accessdate=1 August 2013|year=2006}}</ref> <ref>{{cite web
|url=http://www.climates.com/ASIA/PDF/SYR02ASA.pdf
|title=SUNSHINE GUIDE TO THE DAMASCUS AREA, SYRIA
வரி 223 ⟶ 222:
| source 1 = ''BBC Weather''<ref name="weather1">{{cite web
|url =http://www.bbc.co.uk/weather/world/city_guides/results.shtml?tt=TT002850 |title=Average Conditions Damascus, Syria |accessdate =3 November 2010 |publisher =BBC Weather |date=July 2011 |archiveurl=https://web.archive.org/web/20060212201522/http://www.bbc.co.uk/weather/world/city_guides/results.shtml?tt=TT002850 |archivedate=2006-02-12}}</ref>
| source 2 = ''[[World Meteorological Organization]]''<ref name="WMO" /> ''[[Hong Kong Observatory]]'' (sunshine: 1961–1990)<ref name = HKO>{{cite web
| url=http://www.weather.gov.hk/wxinfo/climat/world/eng/europe/gr_tu/damascus_e.htm
| title= Climatological Information for Damascus, Syria
வரி 234 ⟶ 233:
[[பகுப்பு:ஆசியத் தலைநகரங்கள்]]
[[பகுப்பு:சிரிய நகரங்கள்]]
[[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]]
"https://ta.wikipedia.org/wiki/திமிஷ்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது